Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)

A6-A

பட்டியல்: யூதாவிலும் இஸ்ரவேலிலும் இருந்த தீர்க்கதரிசிகள் மற்றும் ராஜாக்கள் (பகுதி 1)

தெற்கிலிருந்த இரண்டு கோத்திர யூதா ராஜ்யத்தின் ராஜாக்கள்

கி.மு. 997

ரெகொபெயாம்: 17 வருஷங்கள்

980

அபியா (அபியாம்): 3 வருஷங்கள்

978

ஆசா: 41 வருஷங்கள்

937

யோசபாத்: 25 வருஷங்கள்

913

யோராம்: 8 வருஷங்கள்

சுமார் 906

அகசியா: 1 வருஷம்

சுமார் 905

அத்தாலியாள் ராணி: 6 வருஷங்கள்

898

யோவாஸ்: 40 வருஷங்கள்

858

அமத்சியா: 29 வருஷங்கள்

829

உசியா (அசரியா): 52 வருஷங்கள்

வடக்கிலிருந்த பத்துக் கோத்திர இஸ்ரவேல் ராஜ்யத்தின் ராஜாக்கள்

கி.மு. 997

யெரொபெயாம்: 22 வருஷங்கள்

சுமார் 976

நாதாப்: 2 வருஷங்கள்

சுமார் 975

பாஷா: 24 வருஷங்கள்

சுமார் 952

ஏலா: 2 வருஷங்கள்

சிம்ரி: 7 நாட்கள் (சுமார் 951)

உம்ரி, திப்னி: 4 வருஷங்கள்

சுமார் 947

உம்ரி (மட்டும்): 8 வருஷங்கள்

சுமார் 940

ஆகாப்: 22 வருஷங்கள்

சுமார் 920

அகசியா: 2 வருஷங்கள்

சுமார் 917

யோராம்: 12 வருஷங்கள்

சுமார் 905

யெகூ: 28 வருஷங்கள்

876

யோவாகாஸ்: 14 வருஷங்கள்

சுமார் 862

யோவாகாஸ், யோவாஸ்: 3 வருஷங்கள்

சுமார் 859

யோவாஸ் (மட்டும்): 16 வருஷங்கள்

சுமார் 844

இரண்டாம் யெரொபெயாம்: 41 வருஷங்கள்

  • தீர்க்கதரிசிகளின் பட்டியல்

  • யோவேல்

  • எலியா

  • எலிசா

  • யோனா

  • ஆமோஸ்