முக்கியக் குறிப்புகள் இயக்கவும் 1 வாழ்த்துக்கள் (1, 2) கடவுள் கொடுத்திருக்கிற ஆசீர்வாதங்கள் (3-7) எல்லாம் கிறிஸ்துவுக்குள் ஒன்றாகக் கூட்டிச்சேர்க்கப்படுகிறது (8-14) குறித்த காலங்களில் ஒரு “நிர்வாகம்” (10) ஆஸ்திக்கு “உத்தரவாதமாக” கடவுளுடைய சக்தியால் முத்திரை (13, 14) எபேசியர்களின் விசுவாசத்துக்காகக் கடவுளுக்கு பவுல் நன்றி சொல்கிறார், அவர்களுக்காக ஜெபிக்கிறார் (15-23) 2 கிறிஸ்துவோடு உயிர் பெற்றிருக்கிறார்கள் (1-10) பிரித்து வைத்த சுவர் தகர்க்கப்பட்டது (11-22) 3 மற்ற தேசத்து மக்களும் சேர்த்துக்கொள்ளப்படுவதைப் பற்றிய பரிசுத்த ரகசியம் (1-13) மற்ற தேசத்து மக்களும் கிறிஸ்துவின் சக வாரிசுகள் (6) கடவுளுடைய நித்திய நோக்கம் (11) எபேசியர்களுக்கு விவேகம் கிடைக்க வேண்டுமென ஜெபம் (14-21) 4 கிறிஸ்துவின் உடலில் ஒற்றுமை (1-16) மனிதர்களைப் பரிசுகளாகக் கொடுத்தார் (8) பழைய சுபாவமும் புதிய சுபாவமும் (17-32) 5 சுத்தமான பேச்சும் நடத்தையும் (1-5) ஒளியின் பிள்ளைகளாக நடந்துகொள்ளுங்கள் (6-14) கடவுளுடைய சக்தியால் நிரப்பப்படுங்கள் (15-20) நேரத்தை மிக நன்றாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள் (16) கணவனுக்கும் மனைவிக்கும் அறிவுரை (21-33) 6 பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் அறிவுரை (1-4) எஜமான்களுக்கும் அடிமைகளுக்கும் அறிவுரை (5-9) கடவுள் தருகிற முழு கவசம் (10-20) முடிவான வாழ்த்துக்கள் (21-24) முந்தைய அடுத்து அச்சிடவும் அனுப்பு அனுப்பு எபேசியர்—முக்கியக் குறிப்புகள் பைபிள் புத்தகங்கள் எபேசியர்—முக்கியக் குறிப்புகள் தமிழ் எபேசியர்—முக்கியக் குறிப்புகள் https://cms-imgp.jw-cdn.org/img/p/1001070000/univ/art/1001070000_univ_sqr_xl.jpg nwtsty எபேசியர் Copyrights for this publication Copyright © 2024 Watch Tower Bible and Tract Society of Pennsylvania. விதிமுறைகள் | தனியுரிமை | ப்ரைவசி செட்டிங்