முக்கியக் குறிப்புகள்
-
திருச்சட்டத்தின் செயல்களும் விசுவாசமும் (1-14)
விசுவாசத்தால் நீதிமான் வாழ்வு பெறுவான் (11)
ஆபிரகாமுக்குத் திருச்சட்டத்தின் மூலம் வாக்குறுதி கொடுக்கப்படவில்லை (15-18)
கிறிஸ்துதான் ஆபிரகாமின் சந்ததி (16)
திருச்சட்டத்தின் ஆரம்பமும் நோக்கமும் (19-25)
விசுவாசத்தால் கடவுளுடைய மகன்கள் (26-29)
கிறிஸ்துவுக்குச் சொந்தமானவர்கள் ஆபிரகாமின் சந்ததி (29)