முக்கியக் குறிப்புகள் இயக்கவும் 1 யூதா மற்றும் சிமியோன் கோத்திரத்தார் கைப்பற்றிய இடங்கள் (1-20) எபூசியர்கள் தொடர்ந்து எருசலேமிலேயே குடியிருக்கிறார்கள் (21) யோசேப்பின் வம்சத்தார் பெத்தேலைக் கைப்பற்றுகிறார்கள் (22-26) கானானியர்கள் முழுவதுமாகத் துரத்தியடிக்கப்படுவதில்லை (27-36) 2 யெகோவாவின் தூதரிடமிருந்து ஓர் எச்சரிக்கை (1-5) யோசுவா இறந்துபோகிறார் (6-10) இஸ்ரவேலர்களைக் காப்பதற்காக நியாயாதிபதிகள் நியமிக்கப்படுகிறார்கள் (11-23) 3 இஸ்ரவேலர்களை யெகோவா பரீட்சை பார்க்கிறார் (1-6) ஒத்னியேல், முதல் நியாயாதிபதி (7-11) நியாயாதிபதியான ஏகூத் குண்டாக இருந்த எக்லோன் ராஜாவைக் கொன்றுபோடுகிறார் (12-30) நியாயாதிபதியான சம்கார் (31) 4 கானானிய ராஜாவான யாபீன் இஸ்ரவேலர்களை அடக்கி ஒடுக்குகிறான் (1-3) தீர்க்கதரிசனம் சொல்கிறவளான தெபொராளும் நியாயாதிபதியான பாராக்கும் (4-16) படைத் தளபதியான சிசெராவை யாகேல் கொன்றுபோடுகிறாள் (17-24) 5 தெபொராள் மற்றும் பாராக்கின் வெற்றிப் பாடல் (1-31) சிசெராவுக்கு எதிராக நட்சத்திரங்கள் போர் செய்கின்றன (20) கீசோன் நீரோடை பெருக்கெடுக்கிறது (21) யெகோவாவை நேசிக்கிறவர்கள் சூரியனைப் போல் பிரகாசிக்கிறார்கள் (31) 6 மீதியானியர்கள் இஸ்ரவேலர்களை அடக்கி ஒடுக்குகிறார்கள் (1-10) நியாயாதிபதியான கிதியோனுக்குக் கடவுளின் ஆதரவு இருப்பதாகத் தேவதூதர் உறுதியளிக்கிறார் (11-24) பாகாலின் பலிபீடத்தை கிதியோன் இடித்துப்போடுகிறார் (25-32) கிதியோனுக்குக் கடவுளுடைய சக்தி கிடைக்கிறது (33-35) கம்பளித் தோலை வைத்து சோதனை (36-40) 7 கிதியோனும் அவருடைய 300 ஆட்களும் (1-8) கிதியோனின் படை மீதியானியர்களைத் தோற்கடிக்கிறது (9-25) “இது யெகோவாவின் போர்! கிதியோனின் போர்!” (20) மீதியானியர்களின் முகாமில் ஏற்பட்ட குழப்பம் (21, 22) 8 எப்பிராயீமியர்கள் கிதியோனிடம் வாக்குவாதம் செய்கிறார்கள் (1-3) மீதியானிய ராஜாக்கள் துரத்தப்பட்டு கொலை செய்யப்படுகிறார்கள் (4-21) ராஜாவாக இருக்க கிதியோன் மறுத்துவிடுகிறார் (22-27) கிதியோனுடைய வாழ்க்கை விவரம் (28-35) 9 அபிமெலேக்கு சீகேமில் ராஜாவாகிறான் (1-6) யோதாம் சொல்லும் கதை (7-21) அபிமெலேக்கின் கொடுங்கோல் ஆட்சி (22-33) அபிமெலேக்கு சீகேமைத் தாக்குகிறான் (34-49) ஒரு பெண்ணால் அபிமெலேக்கு படுகாயமடைந்து செத்துப்போகிறான் (50-57) 10 நியாயாதிபதிகளான தோலாவும் யாவீரும் (1-5) இஸ்ரவேலர்கள் அடங்காமல் போவதும் மனம் திரும்புவதும் (6-16) அம்மோனியர்கள் இஸ்ரவேலர்களோடுபோர் செய்ய வருகிறார்கள் (17, 18) 11 யெப்தா முதலில் துரத்திவிடப்படுகிறார், பின்பு நியாயாதிபதியாக நியமிக்கப்படுகிறார் (1-11) அம்மோனியர்களிடம் யெப்தா காரணங்களை எடுத்துச்சொல்கிறார் (12-28) யெப்தாவின் நேர்த்திக்கடனும் அவருடைய மகளும் (29-40) யெப்தாவின் மகள் வாழ்நாள் முழுவதும் கன்னியாகவே இருக்கிறாள் (38-40) 12 எப்பிராயீமியர்கள் யெப்தாவோடு சண்டை போடுகிறார்கள் (1-7) ஷிபோலேத் என்று சொல்லும்படி கேட்கப்படுகிறார்கள் (6) நியாயாதிபதிகளான இப்சான், ஏலோன், அப்தோன் (8-15) 13 மனோவாவையும் அவருடைய மனைவியையும் ஒரு தேவதூதர் சந்திக்கிறார் (1-23) சிம்சோன் பிறக்கிறார் (24, 25) 14 ஒரு பெலிஸ்தியப் பெண்ணைக் கல்யாணம் செய்ய சிம்சோன் ஆசைப்படுகிறார் (1-4) யெகோவாவின் சக்தியால் சிம்சோன் ஒரு சிங்கத்தைக் கொன்றுபோடுகிறார் (5-9) கல்யாணத்தின்போது சிம்சோன் சொல்லும் விடுகதை (10-19) சிம்சோனின் மனைவி வேறொருவனுக்குக் கல்யாணம் செய்துவைக்கப்படுகிறாள் (20) 15 பெலிஸ்தியர்களை சிம்சோன் பழிவாங்குகிறார் (1-20) 16 காசாவில் சிம்சோன் (1-3) சிம்சோனும் தெலீலாளும் (4-22) சிம்சோன் பழிவாங்கிவிட்டுச் செத்துப்போகிறார் (23-31) 17 மீகாவின் சிலைகளும் அவனுடைய பூசாரியும் (1-13) 18 தாண் கோத்திரத்தார் இடம் தேடுகிறார்கள் (1-31) மீகாவின் சிலைகள் எடுத்துக்கொள்ளப்படுகின்றன, பூசாரியும் கொண்டுபோகப்படுகிறான் (14-20) லாயீஸ் கைப்பற்றப்பட்டு அதற்கு தாண் என்று பெயர் வைக்கப்படுகிறது (27-29) தாணில் சிலை வணக்கம் (30, 31) 19 கிபியாவில் பென்யமீனியர்கள் பாலியல் குற்றம் செய்கிறார்கள் (1-30) 20 பென்யமீனியர்களுக்கு எதிரான போர் (1-48) 21 பென்யமீன் கோத்திரம் அழியாதபடி பாதுகாக்கப்படுகிறது (1-25) முந்தைய அடுத்து அச்சிடவும் அனுப்பு அனுப்பு நியாயாதிபதிகள்—முக்கியக் குறிப்புகள் பைபிள் புத்தகங்கள் நியாயாதிபதிகள்—முக்கியக் குறிப்புகள் தமிழ் நியாயாதிபதிகள்—முக்கியக் குறிப்புகள் https://cms-imgp.jw-cdn.org/img/p/1001070000/univ/art/1001070000_univ_sqr_xl.jpg nwtsty நியாயாதிபதிகள் Copyrights for this publication Copyright © 2024 Watch Tower Bible and Tract Society of Pennsylvania. விதிமுறைகள் | தனியுரிமை | ப்ரைவசி செட்டிங்