முக்கியக் குறிப்புகள் இயக்கவும் 1 எருசலேமிலிருந்து ஒரு செய்தி (1-3) நெகேமியாவின் ஜெபம் (4-11) 2 நெகேமியா எருசலேமுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார் (1-10) நெகேமியா நகரத்தின் மதில்களைப் பார்வையிடுகிறார் (11-20) 3 மதில்கள் திரும்பக் கட்டப்படுகின்றன (1-32) 4 எதிர்ப்பின் மத்தியிலும் வேலை தொடர்ந்து நடக்கிறது (1-14) ஆட்கள் ஆயுதங்களை வைத்துக்கொண்டே வேலை செய்கிறார்கள் (15-23) 5 ஜனங்கள் செய்யும் அநியாயத்திற்கு நெகேமியா முடிவுகட்டுகிறார் (1-13) நெகேமியா சுயநலமில்லாமல் நடந்துகொள்கிறார் (14-19) 6 கட்டுமான வேலைக்குத் தொடர்ந்து எதிர்ப்பு (1-14) 52 நாட்களில் மதில் கட்டி முடிக்கப்படுகிறது (15-19) 7 நகரவாசல்களும் வாயிற்காவலர்களும் (1-4) சிறையிருப்பிலிருந்து வந்தவர்களின் பட்டியல் (5-69) ஆலயப் பணியாளர்கள் (46-56) சாலொமோனுடைய ஊழியர்களின் வம்சத்தார் (57-60) கட்டுமான வேலைக்காக நன்கொடைகள் (70-73) 8 திருச்சட்டத்தை ஜனங்களுக்கு முன்னால் வாசித்து விளக்குகிறார்கள் (1-12) கூடாரப் பண்டிகை கொண்டாடப்படுகிறது (13-18) 9 ஜனங்கள் பாவங்களை ஒத்துக்கொள்கிறார்கள் (1-38) யெகோவா மன்னிக்கிற கடவுள் (17) 10 திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பதாக ஜனங்கள் ஒத்துக்கொள்கிறார்கள் (1-39) “நாங்கள் எங்களுடைய கடவுளுடைய ஆலயத்தை அலட்சியப்படுத்த மாட்டோம்” (39) 11 எருசலேமில் திரும்பவும் ஜனங்கள் குடியேற்றப்படுகிறார்கள் (1-36) 12 குருமார்களும் லேவியர்களும் (1-26) மதிலின் அர்ப்பண விழா (27-43) ஆலய சேவைக்கு ஆதரவு (44-47) 13 நெகேமியா சீர்கேடுகளைச் சரிசெய்கிறார் (1-31) பத்திலொரு பாகம் கொடுக்கப்பட வேண்டும் (10-13) ஓய்வுநாளை அவமதிக்கக் கூடாது (15-22) கலப்புத் திருமணம் கண்டிக்கப்படுகிறது (23-28) முந்தைய அடுத்து அச்சிடவும் அனுப்பு அனுப்பு நெகேமியா—முக்கியக் குறிப்புகள் பைபிள் புத்தகங்கள் நெகேமியா—முக்கியக் குறிப்புகள் தமிழ் நெகேமியா—முக்கியக் குறிப்புகள் https://cms-imgp.jw-cdn.org/img/p/1001070000/univ/art/1001070000_univ_sqr_xl.jpg nwtsty நெகேமியா Copyrights for this publication Copyright © 2024 Watch Tower Bible and Tract Society of Pennsylvania. விதிமுறைகள் | தனியுரிமை | ப்ரைவசி செட்டிங்