Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)

முக்கியக் குறிப்புகள்

  • 1

    • எல்லாமே வீண்! (1-11)

      • பூமி என்றென்றும் நிலைத்திருக்கிறது (4)

      • தொடர்ந்து நடக்கிற இயற்கைச் சுழற்சிகள் (5-7)

      • சூரியனுக்குக் கீழே புதியது ஒன்றுமே இல்லை (9)

    • மனுஷனின் ஞானம் குறைவுபட்டது (12-18)

      • காற்றைப் பிடிக்க ஓடுவது (14)

  • 2

    • சாலொமோன் தான் செய்தவற்றைச் சீர்தூக்கிப் பார்க்கிறார் (1-11)

    • மனுஷ ஞானத்தின் பிரயோஜனம் (12-16)

    • கடின உழைப்பு வீண் (17-23)

    • சாப்பிட்டு, குடித்து, சந்தோஷமாக வேலை செய் (24-26)

  • 3

    • எல்லாவற்றுக்கும் ஒரு நேரம் இருக்கிறது (1-8)

    • வாழ்க்கையை அனுபவிப்பது கடவுள் தரும் பரிசு (9-15)

      • என்றென்றும் வாழும் எண்ணம் மனுஷனின் இதயத்தில் இருக்கிறது (11)

    • கடவுள் எல்லாருக்கும் நியாயமாகத் தீர்ப்பு வழங்குகிறார் (16, 17)

    • மனுஷர்களும் சாகிறார்கள், விலங்குகளும் சாகின்றன (18-22)

      • எல்லா உயிர்களும் மண்ணுக்கே திரும்பும் (20)

  • 4

    • கொடுமைகள் மரணத்தைவிட மோசமானவை (1-3)

    • வேலையைப் பற்றிய சமநிலையான கருத்து (4-6)

    • நண்பனின் அருமை (7-12)

      • தனியாக இருப்பதைவிட இரண்டு பேராகச் சேர்ந்திருப்பது நல்லது (9)

    • ராஜாவின் வாழ்க்கை வீணாக இருக்கலாம் (13-16)

  • 5

    • பயபக்தியோடு கடவுளை வணங்கு (1-7)

    • அதிகாரிகளை உயர் அதிகாரிகள் கவனிக்கிறார்கள் (8, 9)

    • சொத்து வீணானது (10-20)

      • பண ஆசை பிடித்தவர்கள் திருப்தியடையவே மாட்டார்கள் (10)

      • வேலை செய்கிறவன் நிம்மதியாகத் தூங்குகிறான் (12)

  • 6

    • சொத்து இருந்தும் அனுபவிக்காமல் இருப்பது (1-6)

    • இப்போது இருப்பதை அனுபவி (7-12)

  • 7

    • நல்ல பெயரும் இறந்த நாளும் (1-4)

    • ஞானமுள்ளவரின் கண்டிப்பு (5-7)

    • ஒரு செயலின் ஆரம்பத்தைவிட முடிவு நல்லது (8-10)

    • ஞானத்தால் கிடைக்கும் பயன் (11, 12)

    • சந்தோஷமான நாட்களும் கஷ்டமான நாட்களும் (13-15)

    • அளவுக்கு மிஞ்சி போகக்கூடாது (16-22)

    • பிரசங்கி கவனித்த விஷயங்கள் (23-29)

  • 8

    • குறைபாடுள்ள மனுஷ ஆட்சியின் கீழ் (1-17)

      • ராஜாவின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படி (2-4)

      • மனுஷன் அடக்கி ஆண்டிருப்பதால் கேடு (9)

      • உடனடியாகத் தண்டனை கிடைக்காதபோது (11)

      • சாப்பிட்டு, குடித்து, சந்தோஷமாக இரு (15)

  • 9

    • எல்லாருக்கும் ஒரே கதிதான் (1-3)

    • சாவு வருமென்றாலும் வாழ்க்கையை அனுபவி (4-12)

      • இறந்தவர்களுக்கு எதுவுமே தெரியாது (5)

      • கல்லறையில் எதுவும் செய்ய முடியாது (10)

      • எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத சம்பவங்கள் (11)

    • ஞானம் எல்லா சமயத்திலும் மதிக்கப்படுவதில்லை (13-18)

  • 10

    • சின்ன முட்டாள்தனத்தால் ஞானம் கெட்டுவிடும் (1)

    • திறமை இல்லாததால் வரும் ஆபத்துகள் (2-11)

    • முட்டாளின் வருத்தகரமான நிலைமை (12-15)

    • ஆட்சி செய்கிறவர்களின் முட்டாள்தனம் (16-20)

      • நீ பேசியதை ஒரு பறவை சொல்லிவிடலாம் (20)

  • 11

    • வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள் (1-8)

      • உன் ரொட்டியைத் தண்ணீரின் மேல் தூக்கிப் போடு (1)

      • காலையிலிருந்து சாயங்காலம்வரை விதையை விதை (6)

    • பொறுப்போடு நடந்து இளமையை அனுபவி (9, 10)

  • 12

    • வயதாவதற்கு முன்பே கடவுளை நினை (1-8)

    • பிரசங்கியின் முடிவான வார்த்தைகள் (9-14)

      • ஞானமான வார்த்தைகள் தார்க்கோல்களுக்குச் சமம் (11)

      • உண்மைக் கடவுளுக்குப் பயந்து நட (13)