Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)

முக்கியக் குறிப்புகள்

  • 1

    • எலிமெலேக்கின் குடும்பம் மோவாபுக்குக் குடிமாறிப் போகிறது (1, 2)

    • நகோமியும், ஒர்பாளும், ரூத்தும் விதவை ஆகிறார்கள் (3-6)

    • நகோமிக்கும் அவளுடைய கடவுளுக்கும் ரூத் உண்மையாக இருக்கிறாள் (7-17)

    • ரூத்துடன் நகோமி எருசலேமுக்குத் திரும்புகிறாள் (18-22)

  • 2

    • போவாசின் வயலில் கதிர் பொறுக்க ரூத் போகிறாள் (1-3)

    • போவாஸ் ரூத்தைச் சந்தித்துப் பேசுகிறார் (4-16)

    • போவாஸ் கருணை காட்டியதைப் பற்றி நகோமியிடம் ரூத் சொல்கிறாள் (17-23)

  • 3

    • ரூத்துக்கு நகோமி ஆலோசனை சொல்கிறாள் (1-4)

    • போரடிக்கும் களத்தில் ரூத்தும் போவாசும் (5-15)

    • ரூத் நகோமியிடம் திரும்பிப் போகிறாள் (16-18)

  • 4

    • போவாஸ் மீட்டுக்கொள்ளும் உரிமையைப் பயன்படுத்துகிறார் (1-12)

    • போவாசுக்கும் ரூத்துக்கும் ஓபேத் பிறக்கிறார் (13-17)

    • தாவீதின் வம்சாவளி (18-22)