Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)

முக்கியக் குறிப்புகள்

  • 1

    • வாழ்த்துக்கள் (1-7)

    • ரோமுக்குப் போக பவுல் விரும்புகிறார் (8-15)

    • விசுவாசத்தால் நீதிமான் வாழ்வு பெறுவான் (16, 17)

    • கடவுள்பக்தியற்ற ஆட்கள் சாக்குப்போக்கு சொல்ல முடியாது (18-32)

      • கடவுளின் குணங்கள் படைப்புகளில் தெரிகின்றன (20)

  • 2

    • யூதர்கள், கிரேக்கர்கள்மீது கடவுளின் நியாயத்தீர்ப்பு (1-16)

      • மனசாட்சி எப்படிச் செயல்படுகிறது (14, 15)

    • யூதர்களும் திருச்சட்டமும் (17-24)

    • இதயத்தில் விருத்தசேதனம் (25-29)

  • 3

    • “கடவுள் உண்மையானவராக இருப்பார்” (1-8)

    • யூதர்களும் கிரேக்கர்களும் பாவிகள் (9-20)

    • விசுவாசத்தால் நீதிமான்களாக முடியும் (21-31)

      • எல்லாருமே கடவுளின் மகிமையான குணங்களைக் காட்டுவதில்லை (23)

  • 4

    • விசுவாசத்தால் ஆபிரகாம் நீதிமானாக ஏற்றுக்கொள்ளப்பட்டார் (1-12)

      • விசுவாசம் வைக்கிற எல்லாருக்கும் ஆபிரகாம் தகப்பன் (11)

    • விசுவாசத்தால் கிடைத்த வாக்குறுதி (13-25)

  • 5

    • கிறிஸ்து மூலம் கடவுளோடு சமரசம் (1-11)

    • ஆதாமால் மரணம், கிறிஸ்துவால் வாழ்வு (12-21)

      • பாவமும் மரணமும் எல்லாருக்கும் பரவியது (12)

      • ஒரே நீதியான செயல் (18)

  • 6

    • கிறிஸ்துவுக்குள் ஞானஸ்நானம் எடுப்பதன் மூலம் புதிய வாழ்வு (1-11)

    • பாவம் உங்கள் உடலை ஆட்சி செய்ய அனுமதிக்காதீர்கள் (12-14)

    • முன்பு பாவத்துக்கு அடிமைகள், இப்போது கடவுளுக்கு அடிமைகள் (15-23)

      • பாவத்தின் சம்பளம் மரணம்; கடவுளின் அன்பளிப்போ முடிவில்லாத வாழ்வு (23)

  • 7

    • திருச்சட்டத்திலிருந்து விடுதலை பெற்றதைப் பற்றிய உதாரணம் (1-6)

    • பாவம் என்ன என்பதைத் திருச்சட்டம் காட்டியது (7-12)

    • பாவத்தோடு போராட்டம் (13-25)

  • 8

    • கடவுளுடைய சக்தியின் மூலம் வாழ்வும் விடுதலையும் (1-11)

    • மகன்களாகத் தத்தெடுக்கிற சக்தி நம் மனதில் ஊர்ஜிதப்படுத்துகிறது (12-17)

    • கடவுளின் பிள்ளைகளுக்குரிய விடுதலைக்காகப் படைப்பு காத்திருக்கிறது (18-25)

    • “அந்தச் சக்தி நமக்காகப் பரிந்து பேசுகிறது” (26, 27)

    • கடவுள் முன்தீர்மானிக்கிறார் (28-30)

    • கடவுளின் அன்பு மூலம் வெற்றி பெறுகிறோம் (31-39)

  • 9

    • இஸ்ரவேலர்களை நினைத்து பவுல் துக்கப்படுகிறார் (1-5)

    • ஆபிரகாமின் உண்மையான சந்ததி (6-13)

    • கடவுள் தேர்ந்தெடுக்கிறவர்களைப் பற்றி யாரும் கேள்வி கேட்க முடியாது (14-26)

      • கடும் கோபத்துக்கும் அழிவுக்கும் உரிய பாத்திரங்கள் (22, 23)

    • மீதியாக இருப்பவர்களே காப்பாற்றப்படுவார்கள் (27-29)

    • இஸ்ரவேலர்கள் தடுக்கி விழுந்தார்கள் (30-33)

  • 10

    • கடவுளுக்கு முன்னால் நீதிமான்களாவது எப்படி (1-15)

      • வாயினால் அறிவிப்பது (10)

      • யெகோவாவின் பெயரைச் சொல்லி வேண்டிக்கொள்கிறவர்கள் மீட்புப் பெறுவார்கள் (13)

      • நல்ல செய்தியை அறிவிக்கிறவர்களின் பாதங்கள் அழகானவை (15)

    • நல்ல செய்தி ஒதுக்கித்தள்ளப்படுகிறது (16-21)

  • 11

    • இஸ்ரவேலர்கள் ஒதுக்கித்தள்ளப்படுகிறார்கள், ஒட்டுமொத்தமாக அல்ல (1-16)

    • ஒலிவ மரத்தைப் பற்றிய உதாரணம் (17-32)

    • கடவுளின் ஞானத்தின் ஆழம் (33-36)

  • 12

    • உங்கள் உடலை உயிருள்ள பலியாக அர்ப்பணியுங்கள் (1, 2)

    • வித்தியாசமான வரங்கள், ஆனால் ஒரே உடல் (3-8)

    • கிறிஸ்தவர்கள் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு ஆலோசனைகள் (9-21)

  • 13

    • அதிகாரத்தில் இருக்கிறவர்களுக்குக் கட்டுப்படுவது (1-7)

      • வரி கட்டுவது (6, 7)

    • அன்பு திருச்சட்டத்தை நிறைவேற்றுகிறது (8-10)

    • பகலில் நடக்கிறவர்களைப் போல் நடங்கள் (11-14)

  • 14

    • ஒருவரையொருவர் நியாயந்தீர்க்காதீர்கள் (1-12)

    • மற்றவர்களின் விசுவாசம் பலவீனமாவதற்குக் காரணமாகாதீர்கள் (13-18)

    • சமாதானமாகவும் ஒற்றுமையாகவும் இருக்க முயலுங்கள் (19-23)

  • 15

    • கிறிஸ்து நம்மை வரவேற்றதுபோல் நீங்களும் ஒருவரை ஒருவர் வரவேற்க வேண்டும் (1-13)

    • பவுல், மற்ற தேசத்து மக்களுக்குத் தொண்டர் (14-21)

    • பவுலின் பயணத் திட்டங்கள் (22-33)

  • 16

    • கடவுளுக்கு ஊழியம் செய்கிற பெபேயாளை பவுல் அறிமுகப்படுத்துகிறார் (1, 2)

    • ரோமில் இருக்கிற கிறிஸ்தவர்களுக்கு வாழ்த்துக்கள் (3-16)

    • பிரிவினைகளைப் பற்றிய எச்சரிப்பு (17-20)

    • பவுலோடு ஊழியம் செய்கிறவர்களும் வாழ்த்துச் சொல்கிறார்கள் (21-24)

    • பரிசுத்த ரகசியம் இப்போது வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது (25-27)