முக்கியக் குறிப்புகள் இயக்கவும் 1 வாழ்த்துக்கள் (1-3) கொரிந்தியர்களுக்காகக் கடவுளுக்கு பவுல் நன்றி சொல்கிறார் (4-9) ஒற்றுமையாக இருக்க வேண்டுமென்ற ஆலோசனை (10-17) கிறிஸ்து கடவுளுடைய வல்லமை, கடவுளுடைய ஞானம் (18-25) யெகோவாவைப் பற்றியே பெருமை பேசுங்கள் (26-31) 2 கொரிந்துவில் பவுல் பிரசங்கிக்கிறார் (1-5) கடவுளின் ஞானம் உயர்ந்தது (6-10) ஆன்மீகச் சிந்தையுள்ள மனிதனும் உலகச் சிந்தையுள்ள மனிதனும் (11-16) 3 கொரிந்தியர்களுக்கு இன்னமும் ஆன்மீகச் சிந்தை இல்லை (1-4) கடவுள்தான் வளர வைக்கிறார் (5-9) கடவுளுடைய சக வேலையாட்கள் (9) நெருப்பில் எரிந்துபோகாத பொருள்களை வைத்துக் கட்டுங்கள் (10-15) நீங்கள்தான் கடவுளின் ஆலயம் (16, 17) உலக ஞானம் கடவுளின் பார்வையில் முட்டாள்தனம் (18-23) 4 நிர்வாகிகள் உண்மையோடு இருக்க வேண்டும் (1-5) கிறிஸ்துவின் ஊழியர்கள் மனத்தாழ்மையாக இருக்க வேண்டும் (6-13) “எழுதப்பட்ட விஷயங்களுக்கு மிஞ்சிப் போகாதீர்கள்” (6) கிறிஸ்தவர்கள் காட்சிப்பொருளாக இருக்கிறார்கள் (9) பவுலுக்குத் தன் ஆன்மீகப் பிள்ளைகள்மீது அக்கறை (14-21) 5 பாலியல் முறைகேட்டில் ஈடுபட்ட மனிதன் (1-5) புளிப்புள்ள கொஞ்சம் மாவு பிசைந்த மாவு முழுவதையும் புளிக்க வைத்துவிடும் (6-8) பொல்லாத மனிதனை நீக்க வேண்டும் (9-13) 6 சகோதரர்கள் மத்தியில் வழக்குகள் (1-8) கடவுளுடைய அரசாங்கத்துக்குள் அனுமதிக்கப்படாதவர்கள் (9-11) உங்கள் உடலால் கடவுளை மகிமைப்படுத்துங்கள் (12-20) “பாலியல் முறைகேட்டிலிருந்து விலகி ஓடுங்கள்” (18) 7 திருமணம் ஆனவர்களுக்கும் ஆகாதவர்களுக்கும் ஆலோசனை (1-16) நீங்கள் எந்த நிலையில் அழைக்கப்பட்டீர்களோ அந்த நிலையிலேயே இருங்கள் (17-24) திருமணமாகாதவர்களும் விதவைகளும் (25-40) திருமணம் செய்யாமல் இருப்பதால் வரும் நன்மைகள் (32-35) “எஜமானைப் பின்பற்றுகிற ஒருவரையே” திருமணம் செய்யுங்கள் (39) 8 சிலைகளுக்குப் படைக்கப்பட்ட உணவு (1-13) ஒரே கடவுள்தான் நமக்கு இருக்கிறார் (5, 6) 9 பவுலின் முன்மாதிரி (1-27) “போரடிக்கிற மாட்டின் வாயைக் கட்டக் கூடாது” (9) “நல்ல செய்தியை நான் அறிவிக்காவிட்டால் எனக்குக் கேடுதான்!” (16) எல்லா விதமான ஆட்களுக்கும் எல்லா விதமாகவும் ஆனேன் (19-23) வாழ்வுக்கான ஓட்டத்தில் சுயக்கட்டுப்பாடு (24-27) 10 இஸ்ரவேலர்கள் செய்தவை நமக்கு எச்சரிக்கை (1-13) சிலை வழிபாட்டைப் பற்றி எச்சரிக்கை (14-22) யெகோவாவின் மேஜை, பேய்களின் மேஜை (21) சுதந்திரமும், மற்றவர்கள்மீது அக்கறையும் (23-33) “எல்லாவற்றையும் கடவுளுடைய மகிமைக்காகவே செய்யுங்கள்” (31) 11 “என்னுடைய முன்மாதிரியைப் பின்பற்றுங்கள்” (1) தலைமையும் முக்காடும் (2-16) எஜமானுடைய இரவு விருந்தை அனுசரிப்பது (17-34) 12 கடவுளுடைய சக்தி கொடுக்கிற வரங்கள் (1-11) ஒரே உடல், நிறைய உறுப்புகள் (12-31) 13 அன்பு—தலைசிறந்தது (1-13) 14 தீர்க்கதரிசனம் சொல்கிற வரமும் வெவ்வேறு மொழிகளில் பேசுகிற வரமும் (1-25) ஒழுங்காக நடத்தப்படும் கிறிஸ்தவக் கூட்டங்கள் (26-40) சபையில் பெண்களின் ஸ்தானம் (34, 35) 15 கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் (1-11) உயிர்த்தெழுதல்தான் விசுவாசத்துக்கு அடிப்படை (12-19) கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் ஓர் உத்தரவாதம் (20-34) பூமிக்குரிய உடல், பரலோகத்துக்குரிய உடல் (35-49) அழியாமை, சாவாமை (50-57) எஜமானுடைய வேலையை அதிகமதிகமாகச் செய்யுங்கள் (58) 16 எருசலேமிலுள்ள கிறிஸ்தவர்களுக்காக நன்கொடை திரட்டுவது (1-4) பவுலின் பயணத் திட்டங்கள் (5-9) தீமோத்தேயு, அப்பொல்லோவின் பயணத் திட்டம் (10-12) அறிவுரைகளும் வாழ்த்துக்களும் (13-24) முந்தைய அடுத்து அச்சிடவும் அனுப்பு அனுப்பு 1 கொரிந்தியர்—முக்கியக் குறிப்புகள் பைபிள் புத்தகங்கள் 1 கொரிந்தியர்—முக்கியக் குறிப்புகள் தமிழ் 1 கொரிந்தியர்—முக்கியக் குறிப்புகள் https://cms-imgp.jw-cdn.org/img/p/1001070000/univ/art/1001070000_univ_sqr_xl.jpg nwtsty 1 கொரிந்தியர் Copyrights for this publication Copyright © 2024 Watch Tower Bible and Tract Society of Pennsylvania. விதிமுறைகள் | தனியுரிமை | ப்ரைவசி செட்டிங்