Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)

முக்கியக் குறிப்புகள்

நாள்+ஆகமம்=நாளாகமம். இதற்கான எபிரெயப் பெயரின் அர்த்தம், “கால வரலாற்றுப் பதிவு.”

  • 1

    • ஆதாம்முதல் ஆபிரகாம்வரை (1-27)

    • ஆபிரகாமின் வம்சத்தார் (28-37)

    • ஏதோமியர்கள், அவர்களின் ராஜாக்கள், குலத்தலைவர்கள் (38-54)

  • 2

    • இஸ்ரவேலின் 12 மகன்கள் (1, 2)

    • யூதாவின் வம்சத்தார் (3-55)

  • 3

    • தாவீதின் வம்சத்தார் (1-9)

    • தாவீதின் ராஜ வம்சம் (10-24)

  • 4

    • யூதாவின் மற்ற வம்சத்தார் (1-23)

      • யாபேஷ் செய்த ஜெபம் (9, 10)

    • சிமியோன் வம்சத்தார் (24-43)

  • 5

    • ரூபன் வம்சத்தார் (1-10)

    • காத் வம்சத்தார் (11-17)

    • ஆகாரியர்கள் தோற்கடிக்கப்படுகிறார்கள் (18-22)

    • மனாசேயின் பாதிக் கோத்திரம் (23-26)

  • 6

    • லேவி வம்சத்தார் (1-30)

    • ஆலயப் பாடகர்கள் (31-47)

    • ஆரோன் வம்சத்தார் (48-53)

    • லேவியர்கள் தங்கியிருந்த இடங்கள் (54-81)

  • 7

    • இசக்கார் வம்சத்தார் (1-5), பென்யமீன் வம்சத்தார் (6-12), நப்தலி வம்சத்தார் (13), மனாசே வம்சத்தார் (14-19), எப்பிராயீம் வம்சத்தார் (20-29), ஆசேர் வம்சத்தார் (30-40)

  • 8

    • பென்யமீன் வம்சத்தார் (1-40)

      • சவுலின் வாரிசுகளுடைய பட்டியல் (33-40)

  • 9

    • சிறையிருப்பிலிருந்து திரும்பிய பின்பு வம்சாவளிப் பட்டியல் (1-34)

    • மறுபடியும் சவுலின் வாரிசுகளுடைய பட்டியல் (35-44)

  • 10

    • சவுலும் அவருடைய மகன்களும் செத்துப்போகிறார்கள் (1-14)

  • 11

    • எல்லா இஸ்ரவேலர்களும் தாவீதை ராஜாவாக அபிஷேகம் செய்கிறார்கள் (1-3)

    • தாவீது சீயோனைக் கைப்பற்றுகிறார் (4-9)

    • தாவீதின் மாவீரர்கள் (10-47)

  • 12

    • தாவீதின் ஆட்சியை ஆதரித்தவர்கள் (1-40)

  • 13

    • கீரியாத்-யெயாரீமிலிருந்து கடவுளின் பெட்டி கொண்டுவரப்படுகிறது (1-14)

      • ஊசா கொல்லப்படுகிறான் (9, 10)

  • 14

    • தாவீதின் ஆட்சி வலுப்படுத்தப்படுகிறது (1, 2)

    • தாவீதின் குடும்பம் (3-7)

    • பெலிஸ்தியர்கள் தோற்கடிக்கப்படுகிறார்கள் (8-17)

  • 15

    • கடவுளின் பெட்டியை லேவியர்கள் எருசலேமுக்குக் கொண்டுவருகிறார்கள் (1-29)

      • தாவீதைப் பற்றி மீகாள் கேவலமாக நினைக்கிறாள் (29)

  • 16

    • கடவுளின் பெட்டி கூடாரத்தில் வைக்கப்படுகிறது (1-6)

    • தாவீதின் நன்றிப் பாடல் (7-36)

      • “யெகோவா ராஜாவாகிவிட்டார்!” (31)

    • கடவுளின் பெட்டிக்கு முன்னால் சேவை (37-43)

  • 17

    • ஆலயத்தை தாவீது கட்ட மாட்டார் (1-6)

    • ஓர் அரசாங்கத்துக்காக தாவீதோடு ஒப்பந்தம் (7-15)

    • தாவீது நன்றி சொல்லி ஜெபம் செய்கிறார் (16-27)

  • 18

    • தாவீதின் வெற்றிகள் (1-13)

    • தாவீதின் நிர்வாகம் (14-17)

  • 19

    • தாவீதின் தூதுவர்களை அம்மோனியர்கள் அவமானப்படுத்துகிறார்கள் (1-5)

    • அம்மோனியர்களையும் சீரியர்களையும் தோற்கடிக்கிறார் (6-19)

  • 20

    • ரப்பா கைப்பற்றப்படுகிறது (1-3)

    • பெலிஸ்தியப் பலவான்கள் கொல்லப்படுகிறார்கள் (4-8)

  • 21

    • மக்களை தாவீது கணக்கெடுக்கிறார் (1-6)

    • யெகோவாவிடமிருந்து தண்டனை (7-17)

    • தாவீது ஒரு பலிபீடம் கட்டுகிறார் (18-30)

  • 22

    • ஆலயம் கட்ட தாவீதின் ஏற்பாடுகள் (1-5)

    • சாலொமோனுக்கு தாவீதின் அறிவுரைகள் (6-16)

    • சாலொமோனுக்கு உதவச் சொல்லி தலைவர்களுக்குக் கட்டளை (17-19)

  • 23

    • லேவியர்களை தாவீது ஒழுங்கமைக்கிறார் (1-32)

      • ஆரோனுக்கும் அவருடைய மகன்களுக்கும் பொறுப்பு கொடுக்கப்படுகிறது (13)

  • 24

    • குருமார்களை 24 பிரிவுகளாகப் பிரிக்கிறார் (1-19)

    • லேவியர்களுடைய மற்ற வேலைகள் (20-31)

  • 25

    • கடவுளின் ஆலயத்தில் இசைக் கலைஞர்களும் பாடகர்களும் (1-31)

  • 26

    • வாயிற்காவலர்களின் பிரிவுகள் (1-19)

    • பொக்கிஷ அறைகளின் அதிகாரிகளும் மற்ற அதிகாரிகளும் (20-32)

  • 27

    • ராஜாவுக்குச் சேவை செய்த அதிகாரிகள் (1-34)

  • 28

    • ஆலயம் கட்டுவதைப் பற்றி மக்களிடம் தாவீது பேசுகிறார் (1-8)

    • சாலொமோனுக்கு அறிவுரை தருகிறார்; கட்டிட வரைபடத்தைக் கொடுக்கிறார் (9-21)

  • 29

    • ஆலயத்துக்காக நன்கொடைகள் (1-9)

    • தாவீதின் ஜெபம் (10-19)

    • மக்கள் மகிழ்கிறார்கள்; சாலொமோன் ராஜாவாகிறார் (20-25)

    • தாவீது இறந்துபோகிறார் (26-30)