Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)

முக்கியக் குறிப்புகள்

  • 1

    • சவுல் இறந்த செய்தியை தாவீது கேள்விப்படுகிறார் (1-16)

    • சவுலுக்காகவும் யோனத்தானுக்காகவும் தாவீதின் புலம்பல் பாடல் (17-27)

  • 2

    • தாவீது யூதாவின் ராஜாவாகிறார் (1-7)

    • இஸ்போசேத் இஸ்ரவேலின் ராஜாவாகிறார் (8-11)

    • தாவீதின் வீட்டாருக்கும் சவுலின் வீட்டாருக்கும் சண்டை (12-32)

  • 3

    • தாவீதின் வீட்டார் வலிமை பெறுகிறார்கள் (1)

    • தாவீதின் மகன்கள் (2-5)

    • தாவீதின் பக்கம் அப்னேர் சேர்ந்துகொள்கிறார் (6-21)

    • அப்னேரை யோவாப் கொன்றுபோடுகிறார் (22-30)

    • அப்னேருக்காக தாவீது அழுது புலம்புகிறார் (31-39)

  • 4

    • இஸ்போசேத் கொலை செய்யப்படுகிறார் (1-8)

    • தாவீது தன் ஆட்களை வைத்து கொலைகாரர்களைக் கொல்கிறார் (9-12)

  • 5

    • இஸ்ரவேல் முழுவதுக்கும் தாவீது ராஜாவாகிறார் (1-5)

    • எருசலேம் கைப்பற்றப்படுகிறது (6-16)

      • சீயோன், ‘தாவீதின் நகரம்’ (7)

    • பெலிஸ்தியர்களை தாவீது தோற்கடிக்கிறார் (17-25)

  • 6

    • கடவுளின் பெட்டி எருசலேமுக்குக் கொண்டுவரப்படுகிறது (1-23)

      • பெட்டியை ஊசா பிடிக்கிறான், கொல்லப்படுகிறான் (6-8)

      • தாவீதை மீகாள் கேவலமாக நினைக்கிறாள் (16, 20-23)

  • 7

    • ஆலயத்தை தாவீது கட்ட மாட்டார் (1-7)

    • தாவீதோடு செய்யப்பட்ட அரசாங்க ஒப்பந்தம் (8-17)

    • தாவீது நன்றி சொல்லி ஜெபிக்கிறார் (18-29)

  • 8

    • தாவீதுக்குக் கிடைத்த வெற்றிகள் (1-14)

    • தாவீதின் நிர்வாகம் (15-18)

  • 9

    • மேவிபோசேத்துக்கு தாவீது மாறாத அன்பைக் காட்டுகிறார் (1-13)

  • 10

    • அம்மோனியர்களையும் சீரியர்களையும் தோற்கடிக்கிறார் (1-19)

  • 11

    • பத்சேபாளோடு முறைகேடான உறவு (1-13)

    • உரியாவைக் கொல்ல ஏற்பாடு (14-25)

    • பத்சேபாளைத் தன் மனைவியாக்கிக்கொள்கிறார் (26, 27)

  • 12

    • தாவீதை நாத்தான் கண்டிக்கிறார் (1-15அ)

    • பத்சேபாளின் மகன் செத்துப்போகிறான் (15ஆ-23)

    • பத்சேபாள் சாலொமோனைப் பெற்றெடுக்கிறாள் (24, 25)

    • அம்மோனியர்களின் நகரமான ரப்பா கைப்பற்றப்படுகிறது (26-31)

  • 13

    • அம்னோன் தாமாரைக் கெடுக்கிறான் (1-22)

    • அப்சலோம் அம்னோனைக் கொல்கிறான் (23-33)

    • அப்சலோம் கேசூருக்குத் தப்பியோடுகிறான் (34-39)

  • 14

    • யோவாபும் தெக்கோவாவைச் சேர்ந்த பெண்ணும் (1-17)

    • யோவாபின் திட்டத்தை தாவீது கண்டுபிடிக்கிறார் (18-20)

    • அப்சலோமைத் திரும்பி வரச்சொல்கிறார் (21-33)

  • 15

    • அப்சலோமின் சதியும் கலகமும் (1-12)

    • தாவீது எருசலேமிலிருந்து தப்பியோடுகிறார் (13-30)

    • அப்சலோமுடன் அகித்தோப்பேல் சேர்ந்துகொள்கிறான் (31)

    • அகித்தோப்பேலின் திட்டத்தை முறியடிக்க ஊசாய் அனுப்பப்படுகிறார் (32-37)

  • 16

    • மேவிபோசேத்தைப் பற்றி சீபா பொய் சொல்கிறான் (1-4)

    • சீமேயி தாவீதைச் சபிக்கிறான் (5-14)

    • அப்சலோம் ஊசாயை ஏற்றுக்கொள்கிறான் (15-19)

    • அகித்தோப்பேல் சொன்ன ஆலோசனை (20-23)

  • 17

    • ஊசாய் அகித்தோப்பேலின் ஆலோசனையை எடுபடாமல் போக வைக்கிறார் (1-14)

    • தாவீது எச்சரிக்கப்படுகிறார்; அப்சலோமிடமிருந்து தப்பிக்கிறார் (15-29)

      • பர்சிலாவும் மற்றவர்களும் பொருள் உதவி செய்கிறார்கள் (27-29)

  • 18

    • அப்சலோமின் தோல்வியும் மரணமும் (1-18)

    • அப்சலோம் இறந்த விஷயம் தாவீதுக்குத் தெரிவிக்கப்படுகிறது (19-33)

  • 19

    • அப்சலோமை நினைத்து தாவீது புலம்பி அழுகிறார் (1-4)

    • தாவீதை யோவாப் கண்டிக்கிறார் (5-8அ)

    • தாவீது எருசலேமுக்குத் திரும்புகிறார் (8ஆ-15)

    • சீமேயி மன்னிப்பு கேட்கிறான் (16-23)

    • மேவிபோசேத்மீது தவறு இல்லை என்பது நிரூபிக்கப்படுகிறது (24-30)

    • பர்சிலாவுக்கு மரியாதை (31-40)

    • கோத்திரங்கள் மத்தியில் வாக்குவாதம் (41-43)

  • 20

    • சேபா கலகம் செய்கிறான்; அமாசாவை யோவாப் கொல்கிறார் (1-13)

    • சேபாவைத் துரத்துகிறார்கள், அவன் தலை வெட்டப்படுகிறது (14-22)

    • தாவீதின் நிர்வாகம் (23-26)

  • 21

    • சவுலின் குடும்பத்தை கிபியோனியர்கள் பழிவாங்குகிறார்கள் (1-14)

    • பெலிஸ்தியர்களுக்கு எதிரான போர்கள் (15-22)

  • 22

    • தன்னைக் காப்பாற்றியதற்காகக் கடவுளை தாவீது புகழ்கிறார் (1-51)

      • “யெகோவாதான் என்னுடைய மாபெரும் கற்பாறை” (2)

      • உண்மையுள்ளவர்களுக்கு யெகோவா உண்மையுள்ளவர் (26)

  • 23

    • தாவீதின் கடைசி வார்த்தைகள் (1-7)

    • தாவீதுடைய மாவீரர்களின் செயல்கள் (8-39)

  • 24

    • மக்களைக் கணக்கெடுத்து தாவீது பாவம் செய்கிறார் (1-14)

    • கொள்ளைநோயால் 70,000 பேர் சாகிறார்கள் (15-17)

    • தாவீது பலிபீடம் கட்டுகிறார் (18-25)

      • இலவசமாக வாங்கி பலி கொடுக்கக் கூடாது (24)