முக்கியக் குறிப்புகள் இயக்கவும் 1 ஞானத்துக்காக சாலொமோன் வேண்டுகிறார் (1-12) சாலொமோனின் செல்வம் (13-17) 2 ஆலயம் கட்ட ஏற்பாடுகள் (1-18) 3 சாலொமோன் ஆலயம் கட்ட ஆரம்பிக்கிறார் (1-7) மகா பரிசுத்த அறை (8-14) இரண்டு செம்புத் தூண்கள் (15-17) 4 பலிபீடம், ‘செம்புக் கடல்,’ தொட்டிகள் (1-6) குத்துவிளக்குகள், மேஜைகள், பிரகாரங்கள் (7-11அ) ஆலயத்துக்குத் தேவையானவற்றைச் செய்து முடிக்கிறார்கள் (11ஆ-22) 5 ஆலய அர்ப்பணிப்புக்கான ஏற்பாடுகள் (1-14) கடவுளின் பெட்டி ஆலயத்துக்குக் கொண்டுவரப்படுகிறது (2-10) 6 மக்கள் முன்னால் சாலொமோன் பேசுகிறார் (1-11) அர்ப்பண விழாவின்போது சாலொமோன் செய்த ஜெபம் (12-42) 7 ஆலயம் யெகோவாவின் மகிமையால் நிறைகிறது (1-3) அர்ப்பண விழா கொண்டாட்டம் (4-10) யெகோவா சாலொமோனுக்குத் தோன்றுகிறார் (11-22) 8 சாலொமோன் கட்டிய மற்ற கட்டிடங்கள் (1-11) ஆலயத்தில் வழிபாடு சரியாக நடக்க ஏற்பாடுகள் (12-16) சாலொமோனின் கப்பல்கள் (17, 18) 9 சேபா தேசத்து ராணி சாலொமோனைச் சந்திக்கிறாள் (1-12) சாலொமோனின் செல்வம் (13-28) சாலொமோனின் மரணம் (29-31) 10 ரெகொபெயாமுக்கு எதிராக இஸ்ரவேலின் கலகம் (1-19) 11 ரெகொபெயாமின் ஆட்சி (1-12) உண்மையுள்ள லேவியர்கள் யூதாவுக்கு வருகிறார்கள் (13-17) ரெகொபெயாமின் குடும்பம் (18-23) 12 எருசலேமை சீஷாக் தாக்குகிறான் (1-12) ரெகொபெயாமின் ஆட்சி முடிவுக்கு வருகிறது (13-16) 13 அபியா யூதாவின் ராஜாவாகிறார் (1-22) யெரொபெயாமை அபியா தோற்கடிக்கிறார் (3-20) 14 அபியா இறந்துபோகிறார் (1) ஆசா யூதாவின் ராஜாவாகிறார் (2-8) ஆசா 10,00,000 எத்தியோப்பியர்களைத் தோற்கடிக்கிறார் (9-15) 15 ஆசா செய்த சீர்திருத்தங்கள் (1-19) 16 சீரியாவுடன் ஆசா செய்த ஒப்பந்தம் (1-6) ஆசாவை அனானி கண்டிக்கிறார் (7-10) ஆசா இறந்துபோகிறார் (11-14) 17 யோசபாத் யூதாவின் ராஜாவாகிறார் (1-6) கற்றுக்கொடுப்பதற்கான திட்டம் (7-9) யோசபாத்தின் படை பலம் (10-19) 18 ஆகாபுடன் யோசபாத் கூட்டுச்சேர்கிறார் (1-11) தோற்றுப்போவார்கள் என்று மிகாயா தீர்க்கதரிசனம் சொல்கிறார் (12-27) ராமோத்-கீலேயாத்தில் ஆகாப் கொல்லப்படுகிறார் (28-34) 19 யோசபாத்தை யெகூ கண்டிக்கிறார் (1-3) யோசபாத் செய்த சீர்திருத்தங்கள் (4-11) 20 பக்கத்து தேசங்கள் யூதாவை மிரட்டுகின்றன (1-4) உதவி கேட்டு யோசபாத் ஜெபம் செய்கிறார் (5-13) யெகோவாவிடமிருந்து பதில் (14-19) யூதா அற்புதமாகக் காப்பாற்றப்படுகிறது (20-30) யோசபாத்துடைய ஆட்சியின் முடிவு (31-37) 21 யோராம் யூதாவின் ராஜாவாகிறார் (1-11) எலியாவின் கடிதம் (12-15) யோராமுக்கு வந்த பயங்கரமான முடிவு (16-20) 22 அகசியா யூதாவின் ராஜாவாகிறார் (1-9) அத்தாலியாள் ஆட்சியைப் பிடிக்கிறாள் (10-12) 23 யோய்தா தலையிடுகிறார்; யோவாசை ராஜாவாக்குகிறார் (1-11) அத்தாலியாள் கொல்லப்படுகிறாள் (12-15) யோய்தா செய்த சீர்திருத்தங்கள் (16-21) 24 யோவாசின் ஆட்சி (1-3) யோவாஸ் ஆலயத்தைப் புதுப்பிக்கிறார் (4-14) யோவாஸ் கடவுளைவிட்டு விலகுகிறார் (15-22) யோவாஸ் கொல்லப்படுகிறார் (23-27) 25 அமத்சியா யூதாவின் ராஜாவாகிறார் (1-4) ஏதோமுடன் போர் (5-13) அமத்சியா சிலைகளை வணங்குகிறார் (14-16) இஸ்ரவேல் ராஜாவான யோவாசுடன் போர் (17-24) அமத்சியா இறந்துபோகிறார் (25-28) 26 உசியா யூதாவின் ராஜாவாகிறார் (1-5) உசியாவின் போர் நடவடிக்கைகள் (6-15) ஆணவம்பிடித்த உசியாவுக்குத் தொழுநோய் (16-21) உசியா இறந்துபோகிறார் (22, 23) 27 யோதாம் யூதாவின் ராஜாவாகிறார் (1-9) 28 ஆகாஸ் யூதாவின் ராஜாவாகிறார் (1-4) சீரியாவிடமும் இஸ்ரவேலிடமும் தோற்றுப்போகிறார் (5-8) இஸ்ரவேலை ஓதேத் எச்சரிக்கிறார் (9-15) யூதாவுக்கு வந்த அவமானம் (16-19) ஆகாஸ் சிலைகளை வணங்குகிறார்; இறந்துபோகிறார் (20-27) 29 எசேக்கியா யூதாவின் ராஜாவாகிறார் (1, 2) எசேக்கியா செய்த சீர்திருத்தங்கள் (3-11) ஆலயம் சுத்தப்படுத்தப்படுகிறது (12-19) ஆலய வேலைகள் மறுபடியும் ஆரம்பம் (20-36) 30 எசேக்கியா பஸ்காவை அனுசரிக்கிறார் (1-27) 31 பொய் வழிபாட்டை எசேக்கியா அழிக்கிறார் (1) குருமார்களுக்கும் லேவியர்களுக்கும் ஆதரவு (2-21) 32 சனகெரிப்பால் எருசலேமுக்கு ஆபத்து (1-8) சனகெரிப் யெகோவாவுக்குச் சவால் விடுகிறான் (9-19) அசீரிய படையை தேவதூதர் அழிக்கிறார் (20-23) எசேக்கியா வியாதிப்படுகிறார்; ஆணவமாக நடக்கிறார் (24-26) எசேக்கியாவின் சாதனைகளும் மரணமும் (27-33) 33 மனாசே யூதாவின் ராஜாவாகிறார் (1-9) மனாசே திருந்துகிறார் (10-17) மனாசே இறந்துபோகிறார் (18-20) ஆமோன் யூதாவின் ராஜாவாகிறார் (21-25) 34 யோசியா யூதாவின் ராஜாவாகிறார் (1, 2) யோசியா செய்த சீர்திருத்தங்கள் (3-13) திருச்சட்ட புத்தகம் கண்டெடுக்கப்படுகிறது (14-21) அழிவைப் பற்றி உல்தாள் தீர்க்கதரிசனம் சொல்கிறாள் (22-28) மக்கள்முன் யோசியா புத்தகத்தை வாசிக்கிறார் (29-33) 35 மிகப் பெரிய பஸ்காவுக்கு யோசியாவின் ஏற்பாடு (1-19) பார்வோன் நேகோ யோசியாவைக் கொன்றுபோடுகிறான் (20-27) 36 யோவாகாஸ் யூதாவின் ராஜாவாகிறார் (1-3) யோயாக்கீம் யூதாவின் ராஜாவாகிறார் (4-8) யோயாக்கீன் யூதாவின் ராஜாவாகிறார் (9, 10) சிதேக்கியா யூதாவின் ராஜாவாகிறார் (11-14) எருசலேமின் அழிவு (15-21) ஆலயத்தை மறுபடியும் கட்ட கோரேஸ் ஆணையிடுகிறார் (22, 23) முந்தைய அடுத்து அச்சிடவும் அனுப்பு அனுப்பு 2 நாளாகமம்—முக்கியக் குறிப்புகள் பைபிள் புத்தகங்கள் 2 நாளாகமம்—முக்கியக் குறிப்புகள் தமிழ் 2 நாளாகமம்—முக்கியக் குறிப்புகள் https://cms-imgp.jw-cdn.org/img/p/1001070000/univ/art/1001070000_univ_sqr_xl.jpg nwtsty 2 நாளாகமம் Copyrights for this publication Copyright © 2024 Watch Tower Bible and Tract Society of Pennsylvania. விதிமுறைகள் | தனியுரிமை | ப்ரைவசி செட்டிங்