காட்டவும் பைபிள் புத்தகங்கள் ஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் யோசுவா நியாயாதிபதிகள் ரூத் 1 சாமுவேல் 2 சாமுவேல் 1 ராஜாக்கள் 2 ராஜாக்கள் 1 நாளாகமம் 2 நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லூக்கா யோவான் அப்போஸ்தலர் ரோமர் 1 கொரிந்தியர் 2 கொரிந்தியர் கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் 1 தெசலோனிக்கேயர் 2 தெசலோனிக்கேயர் 1 தீமோத்தேயு 2 தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரெயர் யாக்கோபு 1 பேதுரு 2 பேதுரு 1 யோவான் 2 யோவான் 3 யோவான் யூதா வெளிப்படுத்துதல் அதிகாரம் 1 2 3 4 5 6 7 8 9 ஆமோஸ் புத்தகம் அதிகாரங்கள் 1 2 3 4 5 6 7 8 9 முக்கியக் குறிப்புகள் 1 யெகோவாவிடமிருந்து ஆமோசுக்கு ஒரு செய்தி கிடைக்கிறது (1, 2) திரும்பத் திரும்பக் குற்றம் செய்த தேசங்களுக்குக் கிடைக்கும் தீர்ப்பு (3-15) சீரியா (3-5), பெலிஸ்தியா (6-8), தீரு (9, 10), ஏதோம் (11, 12), அம்மோன் (13-15) 2 திரும்பத் திரும்பக் குற்றம் செய்த தேசங்களுக்குக் கிடைக்கும் தீர்ப்பு (1-16) மோவாப் (1-3), யூதா (4, 5), இஸ்ரவேல் (6-16) 3 கடவுளுடைய தீர்ப்புகளைப் பற்றிய அறிவிப்பு (1-8) கடவுள் ரகசியமான விஷயங்களைச் சொல்கிறார் (7) சமாரியாவுக்கு எதிரான செய்தி (9-15) 4 பாசானின் பசுக்களுக்கு எதிரான செய்தி (1-3) இஸ்ரவேலின் பொய் வணக்கத்தை யெகோவா ஏளனம் செய்கிறார் (4, 5) தண்டனை கிடைத்தும் இஸ்ரவேல் திருந்துவதில்லை (6-13) “உங்கள் கடவுளைச் சந்திக்கத் தயாராகுங்கள்!” (12) ‘கடவுள் தன் மனதில் நினைப்பதை மனிதனிடம் சொல்கிறார்’ (13) 5 கன்னிப் பெண்ணாகிய இஸ்ரவேல் விழுந்துவிட்டாள் (1-3) கடவுளைத் தேடுங்கள், என்றென்றும் வாழுங்கள் (4-17) கெட்டதை வெறுத்து நல்லதை நேசியுங்கள் (15) யெகோவாவின் நாள், இருண்ட நாள் (18-27) இஸ்ரவேலின் பலிகள் ஒதுக்கித்தள்ளப்படுகின்றன (22) 6 மெத்தனமாக வாழ்கிறவர்களுக்குக் கேடு! (1-14) யானைத்தந்தத்தால் செய்யப்பட்ட கட்டில்கள்; திராட்சமதுக் கிண்ணங்கள் (4, 6) 7 இஸ்ரவேலின் முடிவு நெருங்கிவிட்டதைக் காட்டும் தரிசனங்கள் (1-9) வெட்டுக்கிளிகள் (1-3), நெருப்பு (4-6), தூக்குநூல் (7-9) தீர்க்கதரிசனம் சொல்வதை நிறுத்தும்படி ஆமோசிடம் சொல்லப்படுகிறது (10-17) 8 கோடைக் காலத்துப் பழங்கள் உள்ள ஒரு கூடை பற்றிய தரிசனம் (1-3) அடக்கி ஒடுக்குகிறவர்களுக்குத் தீர்ப்பு (4-14) கடவுளுடைய வார்த்தை கிடைக்காத பஞ்சம் (11) 9 கடவுளுடைய தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது (1-10) தாவீதின் கூடாரம் எடுத்து நிறுத்தப்படும் (11-15) முந்தைய அடுத்து அச்சிடவும் அனுப்பு அனுப்பு ஆமோஸ்—முக்கியக் குறிப்புகள் பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு ஆமோஸ்—முக்கியக் குறிப்புகள் தமிழ் ஆமோஸ்—முக்கியக் குறிப்புகள் https://cms-imgp.jw-cdn.org/img/p/1001061100/univ/wpub/1001061100_univ_sqr_xl.jpg nwt ஆமோஸ் பக். 1805