உபாகம புத்தகம்
அதிகாரங்கள்
முக்கியக் குறிப்புகள்
உப+ஆகமம்=உபாகமம். அர்த்தம், “இரண்டாவது சட்டப் பதிவு.”
-
-
கீழ்ப்படிந்து நடக்கும்படி ஜனங்களிடம் சொல்லப்படுகிறது (1-14)
-
கடவுள் செய்தவற்றை அவர்கள் மறக்கக் கூடாது (9)
-
-
யெகோவா தன்னை மட்டுமே வணங்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறவர் (15-31)
-
யெகோவாவைத் தவிர வேறு கடவுள் இல்லை (32-40)
-
யோர்தானுக்குக் கிழக்கிலுள்ள அடைக்கல நகரங்கள் (41-43)
-
திருச்சட்டம் கொடுக்கப்படுகிறது (44-49)
-
-
-
கடவுளுக்கு எதிராக நடக்கிறவர்களுக்குச் செய்ய வேண்டியவை (1-18)
-
-
-
பலி செலுத்தப்படுகிற மிருகங்களுக்கு எந்தக் குறையும் இருக்கக் கூடாது (1)
-
மற்ற தெய்வங்களைக் கும்பிடுகிறவர்களுக்கு எதிரான நடவடிக்கை (2-7)
-
சிக்கலான வழக்குகள் சம்பந்தமாகச் செய்ய வேண்டியவை (8-13)
-
ஒரு ராஜாவை ஏற்படுத்தும்போது செய்ய வேண்டியவை (14-20)
-
திருச்சட்டத்தின் நகலை ராஜா எழுதி வைத்துக்கொள்ள வேண்டும் (18)
-
-
-
-
மற்றவர்களுடைய மிருகங்களை அலட்சியப்படுத்தக் கூடாது (1-4)
-
ஆண்களின் உடையை பெண்களும் பெண்களின் உடையை ஆண்களும் போடக் கூடாது (5)
-
உயிரினங்களிடம் ஈவிரக்கம் இல்லாமல் நடந்துகொள்ளக் கூடாது (6, 7)
-
மொட்டைமாடிக்குக் கைப்பிடிச்சுவர் வைக்க வேண்டும் (8)
-
பொருத்தமில்லாத இரண்டைச் சேர்க்கக் கூடாது (9-11)
-
உடையின் ஓரங்களில் குஞ்சங்கள் வைக்க வேண்டும் (12)
-
ஒழுக்கக்கேடு சம்பந்தமான சட்டங்கள் (13-30)
-