காட்டவும் பைபிள் புத்தகங்கள் ஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் யோசுவா நியாயாதிபதிகள் ரூத் 1 சாமுவேல் 2 சாமுவேல் 1 ராஜாக்கள் 2 ராஜாக்கள் 1 நாளாகமம் 2 நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லூக்கா யோவான் அப்போஸ்தலர் ரோமர் 1 கொரிந்தியர் 2 கொரிந்தியர் கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் 1 தெசலோனிக்கேயர் 2 தெசலோனிக்கேயர் 1 தீமோத்தேயு 2 தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரெயர் யாக்கோபு 1 பேதுரு 2 பேதுரு 1 யோவான் 2 யோவான் 3 யோவான் யூதா வெளிப்படுத்துதல் அதிகாரம் 1 2 3 4 மல்கியா புத்தகம் அதிகாரங்கள் 1 2 3 4 முக்கியக் குறிப்புகள் 1 யெகோவா தன்னுடைய ஜனங்களை நேசிக்கிறார் (1-5) குருமார்கள் குறையுள்ள மிருகங்களைப் பலி கொடுக்கிறார்கள் (6-14) எல்லா தேசங்களிலும் கடவுளுடைய பெயர் புகழ் பெற்றிருக்கும் (11) 2 குருமார்கள் ஜனங்களுக்குக் கற்றுத் தருவதில்லை (1-9) குருமார்கள் கடவுளைப் பற்றிக் கற்றுக்கொடுக்க வேண்டும் (7) ஜனங்கள் நியாயமில்லாமல் விவாகரத்து செய்கிறார்கள் (10-17) “‘விவாகரத்தை நான் வெறுக்கிறேன்’ என்று யெகோவா சொல்கிறார்” (16) 3 உண்மையான எஜமான் தன்னுடைய ஆலயத்தைச் சுத்தப்படுத்த வருகிறார் (1-5) ஒப்பந்தத்தின் தூதுவர் (1) யெகோவாவிடம் திரும்பி வரும்படி ஜனங்களிடம் சொல்லப்படுகிறது (6-12) யெகோவா மாறாதவர் (6) “என்னிடம் திரும்பி வாருங்கள், அப்போது நானும் உங்களிடம் திரும்பி வருவேன்” (7) ‘பத்திலொரு பாகம் முழுவதையும் கொண்டுவாருங்கள்; அப்போது யெகோவா அளவில்லாத ஆசீர்வாதங்களைக் கொட்டுவார்’ (10) நீதிமானும் கெட்டவனும் (13-18) ஒரு நினைவுப் புத்தகம் கடவுளுக்குமுன் எழுதப்படுகிறது (16) நீதிமானுக்கும் கெட்டவனுக்கும் உள்ள வித்தியாசம் (18) 4 யெகோவாவுடைய நாளுக்குமுன் எலியாவின் வருகை (1-6) “நீதியின் சூரியன் பிரகாசிக்கும்” (2) முந்தைய அடுத்து அச்சிடவும் அனுப்பு அனுப்பு மல்கியா—முக்கியக் குறிப்புகள் பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு மல்கியா—முக்கியக் குறிப்புகள் தமிழ் மல்கியா—முக்கியக் குறிப்புகள் https://cms-imgp.jw-cdn.org/img/p/1001061100/univ/wpub/1001061100_univ_sqr_xl.jpg nwt மல்கியா பக். 1882-1883