நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சிப் புத்தகம் அக்டோபர் 2016
இப்படிப் பேசலாம்
துண்டுப்பிரதியை (T-36) எப்படி கொடுக்கலாம், கடவுள் ஆட்சி செய்வார் என்ற பைபிள் உண்மையை ஊழியத்தில் எப்படி நிரூபிக்கலாம் என்பதற்கான குறிப்புகள். இதை வைத்து ஊழியத்தில் எப்படிப் பேசலாம் என்பதை நீங்களே தயாரிக்கலாம்.
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“யெகோவாவை முழு இதயத்தோடு நம்பு”
நாம் யெகோவாமீது நம்பிக்கை வைத்தால் அவர் நம்மை ஆசீர்வதிப்பார் என்று நீதிமொழிகள் 3-ஆம் அதிகாரம் சொல்கிறது. யெகோவாவை நீங்கள் முழு இதயத்தோடு நம்புகிறீர்கள் என்று நீங்கள் எப்படி தெரிந்துகொள்ளலாம்?
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“கெட்ட வழியைவிட்டு விலகுங்கள்”
யெகோவா சொல்கிறபடி நடக்காமல் கெட்ட வழியில் போய் மாட்டிக்கொண்ட ஒரு வாலிபனைப் பற்றி நீதிமொழிகள் 7-ஆம் அதிகாரம் சொல்கிறது. அவன் செய்த தவறுகளில் இருந்து நாம் என்ன பாடம் கற்றுக்கொள்ளலாம்?
பைபிளில் இருக்கும் புதையல்கள்
தங்கத்தைவிட ஞானம் மேலானது
தங்கத்தைவிட ஞானம் மேலானது என்று நீதிமொழிகள் 16 சொல்கிறது. கடவுள் தரும் ஞானம் ஏன் மதிப்புள்ளது?
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
நல்ல பதில்கள் சொல்வது எப்படி?
நல்ல பதில்கள் நமக்கு மட்டுமல்ல சபையில் இருக்கும் மற்றவர்களுக்கும் பிரயோஜனமாக இருக்கும். நல்ல பதில் எப்படி இருக்க வேண்டும்?
பைபிளில் இருக்கும் புதையல்கள்
எல்லாரோடும் சமாதானமாக இருங்கள்
யெகோவாவை வணங்குகிற ஒவ்வொருவரும் மற்ற சகோதர சகோதரிகளோடு சமாதானமாக இருக்க அதிக முயற்சி எடுக்கிறார்கள். மனஸ்தாபங்கள் ஏற்படும்போது தாங்கள் நினைப்பதை செய்யாமல், பைபிள் சொல்கிறபடி நடக்க விரும்புகிறார்கள்.
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“நடக்க வேண்டிய வழியில் நடக்க பிள்ளையைப் பழக்கு”
பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுப்பதில் அவர்களை கண்டித்து திருத்துவது ஏன் முக்கியம்? பிள்ளைகளை வளர்க்க, அருமையான ஆலோசனைகள் நீதிமொழிகள் 22-ஆம் அதிகாரத்தில் இருக்கிறது.
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
JW.ORG கான்டாக்ட் கார்டுகளை நன்றாக பயன்படுத்துகிறீர்களா?
பைபிளை பற்றியும் நம்முடைய வெப்சைட்டை பற்றியும் மக்களுக்கு சொல்ல வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் கான்டாக்ட் கார்டுகளை பயன்படுத்துங்கள்.