அக்டோபர் 10-16
நீதிமொழிகள் 7–11
பாட்டு 32; ஜெபம்
ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“கெட்ட வழியைவிட்டு விலகுங்கள்”: (10 நிமி.)
நீதி 7:6-12—சரியாக யோசிக்காமல் ஒரு விஷயத்தை செய்வதால் சிலர் யெகோவாவைவிட்டு விலகிப்போய் இருக்கிறார்கள் (w00 11/15 29-30)
நீதி 7:13-23—தவறான தீர்மானங்களால் நாம் ஆபத்தில் மாட்டிக்கொள்ளலாம் (w00 11/15 30-31)
நீதி 7:4, 5, 24-27—ஞானமும் புத்தியும் நம்மை பாதுகாக்கும் (w00 11/15 29, 31)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)
நீதி 9:7-9—அறிவுரை கிடைக்கும்போது நாம் நடந்துகொள்ளும் விதத்திலிருந்து மற்றவர்கள் என்ன தெரிந்துகொள்வார்கள்? (w01 5/15 29-30)
நீதி 10:22—இன்று நம்மை என்னென்ன விதங்களில் யெகோவா ஆசீர்வதிக்கிறார்? (w06 5/15 26-30 ¶3-16)
நீதிமொழிகள் 7 முதல் 11 வரை உள்ள அதிகாரங்களில் இருந்து யெகோவாவைப் பற்றி நான் என்ன கற்றுக்கொண்டேன்?
இந்த அதிகாரங்களில் இருக்கும் எந்த குறிப்புகளை பயன்படுத்தி ஊழியத்தில் சந்திக்கும் மக்களிடம் பேசுவேன்?
பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) நீதி 8:22–9:6
ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்
முதல் சந்திப்பு: (2 நிமிடத்திற்குள்) T-36 துண்டுப்பிரதி —ஊழியத்தில் சந்திக்கும் நபரை வாரயிறுதி கூட்டத்திற்கு அழையுங்கள்.
மறுசந்திப்பு: (4 நிமிடத்திற்குள்) T-36 துண்டுப்பிரதி—மறுசந்திப்பு செய்த நபரை வாரயிறுதி கூட்டத்திற்கு அழையுங்கள்.
பைபிள் படிப்பு: (6 நிமிடத்திற்குள்) bh 176 ¶5-6—பைபிள் படிப்பு படிக்கும் நபரை கூட்டங்களுக்கு அழையுங்கள்.
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
பாட்டு 83
உங்கள் நண்பர்கள் என்ன சொல்கிறார்கள் . . . செல்ஃபோன்கள் (நீதி 10:19): (15 நிமி.) கலந்து பேசுங்கள். முதலில், உங்கள் நண்பர்கள் என்ன சொல்கிறார்கள் . . . செல்ஃபோன்கள் என்ற வீடியோவை போட்டு காட்டுங்கள். (வீடியோக்கள் > நம் கூட்டங்களும் ஊழியமும் என்ற தலைப்பில் பாருங்கள்.) பிறகு, அது சம்பந்தமாக jw.org-ல் இருக்கும், “டெக்ஸ்டிங் பற்றி நான் என்ன தெரிந்துகொள்ள வேண்டும்?” என்ற கட்டுரையை கலந்து பேசுங்கள். “டெக்ஸ்டிங் டிப்ஸ்” என்ற தலைப்பின் கீழ் இருக்கும் குறிப்புகளை வலியுறுத்துங்கள்.
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) ia அதி.10 ¶12-21, ‘சிந்திக்க’ பக்கம் 91
இன்று படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)
பாட்டு 152; ஜெபம்
குறிப்பு: இசையை ஒருமுறை கேளுங்கள், அதற்குப் பின்பு அனைவரும் சேர்ந்து பாடுங்கள்.