Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அக்டோபர் 24-30

நீதிமொழிகள் 17–21

அக்டோபர் 24-30
  • பாட்டு 76; ஜெபம்

  • ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • எல்லாரோடும் சமாதானமாக இருங்கள்”: (10 நிமி.)

    • நீதி 19:11—உங்களை யாராவது கோபப்படுத்தினாலும் அமைதியாக இருங்கள் (w15 1/1 12-13)

    • நீதி 18:13, 17; 21:13—முழு விவரத்தையும் முதலில் தெரிந்துகொள்ளுங்கள் (w11 8/15 30 ¶11-14)

    • நீதி 17:9—உங்களுக்கு எதிராக தவறு செய்தவரை அன்போடு மன்னியுங்கள் (w11 8/15 31 ¶17)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)

    • நீதி 17:5—நாம் ஏன் பொழுதுபோக்கை ஞானமாக தேர்ந்தெடுக்க வேண்டும்? (w10 11/15 6 ¶17; w10 11/15 31 ¶15)

    • நீதி 20:25—ஒருவரை காதலிப்பதற்கு முன்பும் திருமணம் செய்வதற்கு முன்பும் ஏன் இந்த வசனத்தில் இருக்கும் ஆலோசனையை சிந்தித்து பார்க்க வேண்டும்? (w09 5/15 15-16 ¶12-13)

    • நீதிமொழிகள் 17 முதல் 21 வரை உள்ள அதிகாரங்களில் இருந்து யெகோவாவைப் பற்றி நான் என்ன கற்றுக்கொண்டேன்?

    • இந்த அதிகாரங்களில் இருக்கும் எந்த குறிப்புகளை பயன்படுத்தி ஊழியத்தில் சந்திக்கும் மக்களிடம் பேசுவேன்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) நீதி 18:14–19:10

ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்

  • முதல் சந்திப்பு: (2 நிமிடத்திற்குள்) கூட்டங்களுக்கான அழைப்பிதழை கொடுங்கள். (inv)

  • மறுசந்திப்பு: (4 நிமிடத்திற்குள்) inv —கடைசியில் ராஜ்ய மன்றத்தில் கூட்டங்கள் எப்படி நடக்கும்? என்ற வீடியோவை பற்றி சொல்லுங்கள்.

  • பைபிள் படிப்பு: (6 நிமிடத்திற்குள்) lv 65 ¶14-15—கூட்டங்களுக்கு வரும்போது, உடை மற்றும் சிகை அலங்காரம் விஷயத்தில் பைபிள் படிப்பு படிப்பவர் ஏன் முன்னேற்றம் செய்ய வேண்டும் என்பதை அவர் புரிந்துகொள்ள உதவுங்கள்.

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 77

  • சமாதானம் செய்வதால் வரும் நன்மைகள்: (15 நிமி.) கலந்து பேசுங்கள். முதலில் சமாதானம் செய்வதால் வரும் நன்மைகள் என்ற வீடியோவை காட்டுங்கள் (வீடியோக்கள் > நம் கூட்டங்களும் ஊழியமும் என்ற தலைப்பில் பாருங்கள்.) பிறகு, இந்த கேள்விகளை கேளுங்கள்: ஒருவரோடு நமக்கு மனஸ்தாபம் ஏற்பட்டால் நாம் என்ன செய்ய கூடாது? நீதிமொழிகள் 17:9 மற்றும் மத்தேயு 5:23, 24-ல் இருக்கும் ஆலோசனையின்படி நடந்தால் என்ன நன்மைகள் கிடைக்கும்?

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) ia அதி.11 ¶12-20, ‘சிந்திக்க’ பக்கம் 98

  • இன்று படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)

  • பாட்டு 27; ஜெபம்