அக்டோபர் 31–நவம்பர் 6
நீதிமொழிகள் 22–26
பாட்டு 88; ஜெபம்
ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“நடக்க வேண்டிய வழியில் நடக்க பிள்ளையைப் பழக்கு”: (10 நிமி.)
நீதி 22:6; 23:24, 25—பிள்ளைகள் சந்தோஷமாக, திருப்தியாக, பொறுப்புள்ளவர்களாக வளர, கடவுள் எதிர்பார்க்கும் விதத்தில் பெற்றோர்கள் அவர்களை வளர்க்க வேண்டும் (w08 7/1 16; w07 6/1 31)
நீதி 22:15; 23:13, 14—“பிரம்பு” என்பது பிள்ளைகளை கண்டித்து திருத்துவதற்கு பெற்றோர் பயன்படுத்தும் எல்லா முறைகளையும் குறிக்கிறது (w97 10/15 32; it-2-E 818 ¶4)
நீதி 23:22—பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆனாலும் தங்களுடைய பெற்றோர் சொல்வதை கேட்பது அவர்களுக்கு நன்மை தரும் (w04 6/15 14 ¶1-3; w00 6/15 21 ¶13)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)
நீதி 24:16—வாழ்வுக்கான ஓட்டத்தில் தொடர்ந்து ஓட இந்த வசனம் நம்மை எப்படி உற்சாகப்படுத்துகிறது? (w13 3/15 4-5 ¶5-8)
நீதி 24:27—இந்த வசனத்தில் இருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? (w09 10/15 12 ¶1)
நீதிமொழிகள் 22 முதல் 26 வரை உள்ள அதிகாரங்களில் இருந்து யெகோவாவைப் பற்றி நான் என்ன கற்றுக்கொண்டேன்?
இந்த அதிகாரங்களில் இருக்கும் எந்த குறிப்புகளைப் பயன்படுத்தி ஊழியத்தில் சந்திக்கும் மக்களிடம் பேசுவேன்?
பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) நீதி 22:1-21
ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்
முதல் சந்திப்பு: (2 நிமிடத்திற்குள்) JW.ORG கான்டாக்ட் கார்டு —சந்தர்ப்ப சாட்சி கொடுங்கள்.
மறுசந்திப்பு: (4 நிமிடத்திற்குள்) JW.ORG கான்டாக்ட் கார்டு —ஆர்வத்தை தொடர்ந்து வளர்க்க ஒரு கேள்வியைக் கேட்டு, பதிலை அடுத்த தடவை வரும்போது சொல்வதாக சொல்லுங்கள். கடைசியில், பைபிளை ஏன் படிக்க வேண்டும்? என்ற வீடியோவை பற்றி சொல்லுங்கள்.
பைபிள் படிப்பு: (6 நிமிடத்திற்குள்) lv 204-205 ¶18-19
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
பாட்டு 101
“JW.ORG கான்டாக்ட் கார்டுகளை நன்றாக பயன்படுத்துகிறீர்களா?”: (15 நிமி.) வீடியோவை முதலில் போட்டு காட்டுங்கள். பின்பு, அதில் இருக்கும் முக்கிய குறிப்புகளை கலந்து பேசுங்கள். எப்போதும் கான்டாக்ட் கார்டுகளை வைத்திருக்கும்படி எல்லாரையும் உற்சாகப்படுத்துங்கள்.
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) ia அதி. 12 ¶1-12
இன்று படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)
பாட்டு 146; ஜெபம்
குறிப்பு: இசையை ஒருமுறை கேளுங்கள், பிறகு அனைவரும் சேர்ந்து பாடுங்கள்.