“உங்களுக்கு முன்மாதிரி வைத்தேன்”
தன்னுடைய அப்போஸ்தலர்களின் பாதங்களைக் கழுவியதன் மூலம், இயேசு முக்கியமான பாடங்களைக் கற்றுக்கொடுத்தார். அதாவது, அவர்கள் மனத்தாழ்மையாக இருக்க வேண்டுமென்றும், மற்றவர்களால் தாழ்வாகக் கருதப்படும் வேலைகளைக்கூட தங்கள் சகோதரர்களுக்காகச் செய்ய வேண்டுமென்றும் கற்றுக்கொடுத்தார்.
நான் எப்படி மனத்தாழ்மையைக் காட்டலாம்?
-
கருத்துவேறுபாடுகள் அல்லது வாக்குவாதங்கள் ஏற்படும்போது . . .
-
எனக்கு ஆலோசனை கொடுக்கப்படும்போது . . .
-
ராஜ்ய மன்றத்தைச் சுத்தம் செய்ய வேண்டியிருக்கும்போது அல்லது பராமரிப்பு வேலைகள் செய்ய வேண்டியிருக்கும்போது . . .