அக்டோபர் 22-28
யோவான் 15-17
பாட்டு 154; ஜெபம்
ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“நீங்கள் உலகத்தின் பாகமாக இல்லை”: (10 நிமி.)
யோவா 15:19—இயேசுவின் சீஷர்கள் ‘உலகத்தின் பாகமாக இல்லை’ (“உலகத்தின்” என்ற யோவா 15:19-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு)
யோவா 15:21—இயேசுவின் சீஷர்கள் அவருடைய பெயரை முன்னிட்டு வெறுக்கப்படுகிறார்கள் (“என் சீஷர்களாக இருப்பதால்தான்” என்ற யோவா 15:21-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு)
யோவா 16:33—இயேசுவைப் போலவே அவருடைய சீஷர்களாலும் இந்த உலகத்தை ஜெயிக்க முடியும் (it-1-E பக். 516)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)
யோவா 17:21-23—எந்த அர்த்தத்தில் இயேசுவின் சீஷர்கள் எல்லாரும் ‘ஒன்றாயிருப்பார்கள்’? (“ஒன்றாயிருக்கும்படி” என்ற யோவா 17:21-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு; “முழுமையாக ஒன்றுபட்டிருப்பதற்காக” என்ற யோவா 17:23-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு)
யோவா 17:24—“இந்த உலகம் உண்டாவதற்கு முன்பு” என்பதன் அர்த்தம் என்ன? (“இந்த உலகம் உண்டாவதற்கு” என்ற யோவா 17:24-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு)
யோவான் 15 முதல் 17 வரை உள்ள அதிகாரங்களிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?
இந்த அதிகாரங்களிலிருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) யோவா 17:1-14
ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்
இரண்டாவது மறுசந்திப்பு: (3 நிமிடத்திற்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் கொடுக்கப்பட்டிருப்பது போலப் பேசுங்கள்.
மூன்றாவது மறுசந்திப்பு: (3 நிமிடத்திற்குள்) நீங்களே ஒரு வசனத்தைத் தேர்ந்தெடுங்கள், பைபிள் படிப்புக்குப் பயன்படுத்தப்படும் ஒரு பிரசுரத்தைக் கொடுங்கள்.
பைபிள் படிப்பு: (6 நிமிடத்திற்குள்) fg பாடம் 14 பாரா. 3-4
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
பாட்டு 53
“அன்புதான் உண்மைக் கிறிஸ்தவர்களின் அடையாளம்—அருமையான ஒற்றுமையைக் காத்துக்கொள்ளுங்கள்”: (15 நிமி.) கலந்துபேசுங்கள். “ஒருவர்மீது ஒருவர் அன்பு காட்டுங்கள்”—தீங்கைக் கணக்கு வைக்காதீர்கள் என்ற வீடியோவைக் காட்டுங்கள். நேரம் இருந்தால், “தியானிப்பதற்கு பைபிள் உதாரணம்” என்ற பெட்டியில் இருக்கும் தகவலையும் கலந்துபேசுங்கள்.
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) kr அதி. 9 பாரா. 16-21, பெட்டிகள் பக். 94, 95
இந்த வாரம் படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)
பாட்டு 10; ஜெபம்