Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அக்டோபர் 29–​நவம்பர் 4

யோவான் 18-19

அக்டோபர் 29–​நவம்பர் 4
  • பாட்டு 65; ஜெபம்

  • ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • சத்தியத்தைப் பற்றி இயேசு சாட்சி கொடுத்தார்”: (10 நிமி.)

    • யோவா 18:36—சத்தியம், மேசியானிய அரசாங்கத்தை மையமாகக் கொண்டது

    • யோவா 18:37—கடவுளுடைய விருப்பங்களைப் பற்றிய சத்தியத்தைக் குறித்து இயேசு சாட்சி கொடுத்தார் (“சத்தியத்தை,” “சாட்சி கொடுப்பதற்காகவே” என்ற யோவா 18:37-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்புகள்)

    • யோவா 18:38அ—இயேசு பேசிக்கொண்டிருந்த சத்தியத்தைப் பற்றி அல்ல, பொதுப்படையான உண்மையைப் பற்றித்தான் பிலாத்து கேட்டார்; அதுவும் கேலியாகக் கேட்டார் (“சத்தியமா? அது என்ன?” என்ற யோவா 18:38அ-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)

    • யோவா 19:30—இயேசு “உயிர்விட்டார்” என்று சொல்லும்போது, அது எதையெல்லாம் குறிக்கிறது? (“உயிர்விட்டார்” என்ற யோவா 19:30-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு)

    • யோவா 19:31—கி.பி. 33, நிசான் 14 அன்று இயேசு இறந்தார் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது? (“அந்த நாள் பெரிய ஓய்வுநாளுக்கு” என்ற யோவா 19:31-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு)

    • யோவான் 18, 19 அதிகாரங்களிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?

    • இந்த அதிகாரங்களிலிருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) யோவா 18:1-14

ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்

  • இரண்டாவது மறுசந்திப்பு: (3 நிமிடத்திற்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். பிறகு, jw.org வெப்சைட்டை காட்டுங்கள்.

  • மூன்றாவது மறுசந்திப்பு: (3 நிமிடத்திற்குள்) நீங்களே ஒரு வசனத்தையும் மறுசந்திப்புக்கான கேள்வியையும் தேர்ந்தெடுங்கள்.

  • பைபிள் படிப்பு: (6 நிமிடத்திற்குள்) fg பாடம் 14 பாரா. 6-7

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்