Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அக்டோபர் 8-​14

யோவான் 11-12

அக்டோபர் 8-​14
  • பாட்டு 108; ஜெபம்

  • ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • இயேசுவைப் போலவே கரிசனை காட்டுங்கள்”: (10 நிமி.)

    • யோவா 11:23-26—மார்த்தாளை இயேசு ஆறுதல்படுத்தினார் (“அவன் உயிரோடு வருவான் என்று எனக்குத் தெரியும்” என்ற யோவா 11:24-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு; “நானே உயிர்த்தெழுதலும் வாழ்வுமாக இருக்கிறேன்” என்ற யோவா 11:25-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு)

    • யோவா 11:33-35—மரியாளும் மற்றவர்களும் அழுவதைப் பார்த்தபோது இயேசுவின் உள்ளம் குமுறியது, அவருடைய மனம் கலங்கியது (“அழுவதையும்,” “உள்ளம்,” “குமுறினார், மனம் கலங்கினார்” என்ற யோவா 11:33-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்புகள்; “கண்ணீர்விட்டார்” என்ற யோவா 11:35-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு)

    • யோவா 11:43, 44—மற்றவர்களுடைய தேவைகளைப் புரிந்துகொண்டு இயேசு அவர்களுக்கு உடனடியாக உதவினார்

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)

    • யோவா 11:49—காய்பாவை தலைமைக் குருவாக நியமித்தது யார், அவர் எவ்வளவு காலம் அந்தப் பொறுப்பில் இருந்தார்? (“தலைமைக் குருவாகவும்” என்ற யோவா 11:49-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு)

    • யோவா 12:42—இயேசுதான் கிறிஸ்து என்பதை வெளிப்படையாக ஒத்துக்கொள்ள யூதர்களில் சிலர் ஏன் பயந்தார்கள்? (“யூதத் தலைவர்களில்கூட,” “ஜெபக்கூடத்திலிருந்து நீக்கிவிட” என்ற யோவா 12:42-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்புகள்)

    • யோவான் 11, 12 அதிகாரங்களிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?

    • இந்த அதிகாரங்களிலிருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) யோவா 12:35-50

ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்

  • முதல் சந்திப்பு: (2 நிமிடத்திற்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் கொடுக்கப்பட்டிருப்பது போலப் பேசுங்கள்.

  • முதல் மறுசந்திப்பு வீடியோ: (5 நிமி.) வீடியோவைக் காட்டிவிட்டு, கலந்துபேசுங்கள்.

  • பேச்சு: (6 நிமிடத்திற்குள்) w13 9/15 பக். 32—பொருள்: லாசருவை உயிர்த்தெழுப்புவதற்கு முன் இயேசு ஏன் கண்ணீர் விட்டார்?

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 130

  • இயேசுவே “உயிர்த்தெழுதலும் வாழ்வுமாக” இருக்கிறார் (யோவா 11:25): (15 நிமி.) கலந்துபேசுங்கள். “இயேசுவையே எஜமானராகவும் கிறிஸ்துவாகவும் கடவுள் நியமித்தார்”—பகுதி 2, சில காட்சிகள் என்ற வீடியோவைக் காட்டுங்கள். பிறகு சபையாரிடம் இந்தக் கேள்விகளைக் கேளுங்கள்: இயேசு காட்டிய கரிசனையைப் பற்றி இந்தப் பதிவு நமக்கு என்ன பாடத்தைக் கற்றுத்தருகிறது? இயேசு எந்த விதத்தில் “உயிர்த்தெழுதலும் வாழ்வுமாக” இருக்கிறார்? எதிர்காலத்தில் என்ன அற்புதங்களைச் செய்யப்போகிறார்?

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) kr அதி. 9 பாரா. 1-9, பட்டியல் பக். 89

  • இந்த வாரம் படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)

  • பாட்டு 95; ஜெபம்