இயேசுவைப் போலவே கரிசனை காட்டுங்கள்
இயேசு காட்டிய கரிசனையும் அனுதாபமும் ஏன் அந்தளவு குறிப்பிடத்தக்கதாக இருந்தது?
-
மற்றவர்கள் அனுபவித்த எல்லா பிரச்சினைகளையும் இயேசு அனுபவிக்கவில்லை என்றாலும், அவர்களுடைய இடத்தில் தன்னை வைத்துப்பார்த்தார்; அவர்களுடைய வலியை உணர்ந்தார்
-
தன்னுடைய உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்கு அவர் வெட்கப்படவில்லை
-
தானாகவே முன்வந்து மற்றவர்களுக்கு உதவினார்