Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அக்டோபர் 19-25

யாத்திராகமம் 35-36

அக்டோபர் 19-25
  •  பாட்டு 127; ஜெபம்

  •  ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • யெகோவாவின் வேலையைச் செய்ய எப்படித் தகுதி பெறலாம்?”: (10 நிமி.)

    • யாத் 35:25, 26—முழு மனதோடு கொடுத்த தன்னுடைய மக்களை யெகோவா ஆசீர்வதித்தார் (w14 12/15 பக். 4 பாரா 4)

    • யாத் 35:30-35—“எல்லா விதமான வேலைகளையும்” செய்ய பெசலெயேலுக்கும் அகோலியாபுக்கும் கடவுளுடைய சக்தி உதவியது (w11 12/15 பக். 19 பாரா 6)

    • யாத் 36:1, 2—எல்லாப் புகழையும் யெகோவாவுக்குக் கொடுக்கவே அவர்கள் விரும்பினார்கள் (w11 12/15 பக். 19 பாரா 7)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)

    • யாத் 35:1-3—ஓய்வுநாள் சட்டத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? (w05 5/15 பக். 23 பாரா 14)

    • யாத் 35:21—தாராள குணத்தைக் காட்டுவதில் இஸ்ரவேலர்கள் நமக்கு எப்படிச் சிறந்த உதாரணமாக இருக்கிறார்கள்? (w00 11/1 பக். 29 பாரா 1)

    • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்துக்குள்) யாத் 35:1-24 (th படிப்பு 11)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 98

  • பிரசுரிக்கும் குழுவின் அறிக்கை 2018: (15 நிமி.) வீடியோவைக் காட்டுங்கள். பிறகு, இந்தக் கேள்விகளைக் கேளுங்கள்: அச்சடிக்கும் வேலைகளில் அமைப்பு என்ன மாற்றங்களைச் செய்திருக்கிறது, ஏன்? அச்சடிக்கும் வேலை குறைக்கப்பட்டதால், என்னென்ன விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது? மொழிபெயர்க்கும் வேலை ஏன் முக்கியமானது, இதனால், என்ன முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன? டிஜிட்டல் வடிவில் கிடைக்கும் பிரசுரங்களாலும் வீடியோக்களாலும் என்ன நன்மைகள் கிடைத்திருக்கின்றன?

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமிடத்துக்குள்) lfb அதி. 96, 97

  • முடிவான குறிப்புகள் (3 நிமிடத்துக்குள்)

  • பாட்டு 143; ஜெபம்