அக்டோபர் 26–நவம்பர் 1
யாத்திராகமம் 37-38
பாட்டு 13; ஜெபம்
ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“வழிபாட்டுக் கூடாரத்திலுள்ள பீடங்களும் உண்மை வணக்கத்தில் அவற்றின் பங்கும்”: (10 நிமி.)
யாத் 37:25—தூபம் போடுவதற்கான பீடம் பரிசுத்த இடத்தில் இருந்தது (it-1-E பக். 82 பாரா 3)
யாத் 37:29—பரிசுத்தமான தூபப்பொருள் பக்குவமாகத் தயாரிக்கப்பட்டது (it-1-E பக். 1195)
யாத் 38:1—தகன பலிக்கான பலிபீடம் பிரகாரத்தில் இருந்தது (it-1-E பக். 82 பாரா 1)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)
யாத் 37:1, 10, 25—வழிபாட்டுக் கூடாரத்தை அமைப்பதற்கு வேல மரம் ஏன் பயன்படுத்தப்பட்டது? (it-1-E பக். 36)
யாத் 38:8—பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட கண்ணாடிகளுக்கும் இன்றுள்ள கண்ணாடிகளுக்கும் என்ன வித்தியாசம்? (w15-E 4/1 பக். 15 பாரா 4)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்துக்குள்) யாத் 37:1-24 (th படிப்பு 5)
ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்
முதல் சந்திப்பு: (3 நிமிடத்துக்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். உங்கள் பகுதியில் பொதுவாகத் தெரிவிக்கப்படும் ஆட்சேபணைக்குப் பதில் கொடுங்கள். (th படிப்பு 3)
மறுசந்திப்பு: (4 நிமிடத்துக்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். பிறகு, வீட்டுக்காரர் கேட்கும் கேள்விக்குப் பதிலளிக்க சமீபத்தில் வந்திருக்கும் ஒரு பத்திரிகையைக் கொடுங்கள். (th படிப்பு 12)
பைபிள் படிப்பு: (5 நிமிடத்துக்குள்) bhs பக். 199 பாரா. 8-9 (th படிப்பு 7)
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
பாட்டு 92
சபை தேவைகள்: (5 நிமி.)
“நவம்பர் மாதத்தில் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி எல்லாருக்கும் தெரியப்படுத்துவதற்கு ஒரு விசேஷ ஏற்பாடு”: (10 நிமி.) கலந்துபேசுங்கள். நவம்பர் மாதத்துக்கான முதல் சந்திப்பு வீடியோவைக் காட்டிவிட்டு கலந்துபேசுங்கள்.
சபை பைபிள் படிப்பு: (30 நிமிடத்துக்குள்) lfb அதி. 98, 99
முடிவான குறிப்புகள் (3 நிமிடத்துக்குள்)
பாட்டு 142; ஜெபம்