நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சிப் புத்தகம் ஆகஸ்ட் 2016  

இப்படிப் பேசலாம்

துண்டுப்பிரதி (T-35) மற்றும் கடவுள் சொல்வதைக் கேளுங்கள் காலமெல்லாம் வாழுங்கள் சிற்றேடு போன்றவற்றை ஊழியத்தில் எப்படிப் பேசிக் கொடுக்கலாம் என்று இதில் இருக்கிறது. இதை வைத்து ஊழியத்தில் எப்படிப் பேசலாம் என்பதை நீங்களே தயாரிக்கலாம்.

பைபிளில் இருக்கும் புதையல்கள்

உன்னதமானவரின் மறைவில் தொடர்ந்து இருங்கள்

யெகோவாவின் மறைவில் இருப்பது என்றால் என்ன, அது எப்படி பாதுகாப்பு தருகிறது (சங்கீதம் 91)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

ஊழியத்தில் திறமைகளை மெருகூட்ட... ஞானஸ்நானம் எடுக்க பைபிள் படிப்பவர்களுக்கு உதவுங்கள்

இந்த இலக்குகள் ஏன் முக்கியம்? இவற்றை அடைய பைபிள் படிப்பவர்களுக்கு எப்படி உதவி செய்யலாம்?

பைபிளில் இருக்கும் புதையல்கள்

வயதான காலத்திலும் யெகோவாவின் சேவையில் செழித்தோங்க முடியும்

வயதானவர்கள் யெகோவாவின் சேவையில் செழித்தோங்க முடியும், பலன்தர முடியும் என்பதை சங்கீதம் 92 சொல்கிறது.

பைபிளில் இருக்கும் புதையல்கள்

நாம் மண்ணென்று யெகோவா நினைவுகூருகிறார்

சங்கீதம் 103-ல், யெகோவாவின் இரக்கம் எவ்வளவு பெரியது என்பதை விளக்குவதற்கு தாவீது உதாரணங்களை பயன்படுத்துகிறார்.

பைபிளில் இருக்கும் புதையல்கள்

“யெகோவாவுக்கு நன்றி சொல்லுங்கள்”

யெகோவாவுக்கு எப்போதும் நன்றியோடு இருக்க சங்கீதம் 106-ல் இருக்கிற வசனங்கள் நமக்கு உதவும்

பைபிளில் இருக்கும் புதையல்கள்

‘யெகோவாவுக்கு நான் என்ன கைமாறு செய்வேன்?’

யெகோவாவுக்கு நன்றியோடு இருக்க சங்கீதக்காரன் எப்படி உறுதியோடு இருந்தார்? (சங்கீதம் 116)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

உண்மைகளைச் சொல்லிக்கொடுங்கள்

புது வகையான பிரசங்கத்தை பயன்படுத்தி பைபிளில் இருக்கிற அடிப்படை உண்மையை சொல்லிக்கொடுங்கள்