ஆகஸ்ட் 8-14
சங்கீதம் 92-101
பாட்டு 28; ஜெபம்
ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“வயதான காலத்திலும் யெகோவாவின் சேவையில் செழித்தோங்க முடியும்”: (10 நிமி.)
சங் 92:12—நீதிமான்கள் கனி தருகிறார்கள் (w07 9/15 32; w06 7/15 13 ¶2)
சங் 92:13, 14—வயதானவர்களுக்கு உடல்நல குறைபாடுகள் இருந்தாலும் யெகோவாவின் சேவையில் செழித்தோங்க முடியும் (w14 1/15 26 ¶17; w04 5/15 12 ¶9-10)
சங் 92:15— மற்றவர்களை உற்சாகப்படுத்துவதற்கு வயதானவர்கள் தங்களுக்கு கிடைத்த அனுபவத்தை பயன்படுத்தலாம் (w04 5/15 12-14 ¶13-18)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)
சங் 99:6, 7—மோசே, ஆரோன், சாமுவேல் நமக்கு எப்படி நல்ல உதாரணங்களாக இருக்கிறார்கள்? (w15 7/15 8 ¶5)
சங் 101:2—வீட்டில் ‘உத்தம இருதயத்தோடு நடந்துகொள்வது’ என்றால் என்ன? (w05 11/1 24 ¶14)
92 முதல் 101 வரை உள்ள சங்கீதங்களில் இருந்து யெகோவாவைப் பற்றி நான் என்ன கற்றுக்கொண்டேன்?
ஊழியத்தில் பயன்படுத்த இந்த சங்கீதங்களில் இருந்து என்ன குறிப்புகளைக் கற்றுக்கொண்டேன்?
பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) சங் 95:1–96:13
ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்
முதல் சந்திப்பு: (2 நிமிடத்திற்குள்) T-35 துண்டுப்பிரதியின் முன்பக்கம். ஆர்வத்தை தொடர்ந்து வளர்க்க கடைசியில் ஒரு கேள்வியை கேட்டு, அடுத்த தடவை வரும்போது பதில் சொல்வதாக சொல்லுங்கள்.
மறுசந்திப்பு: (4 நிமிடத்திற்குள்) T-35 துண்டுப்பிரதியின் முன்பக்கம். ஆர்வத்தை தொடர்ந்து வளர்க்க கடைசியில் ஒரு கேள்வியை கேட்டு, அடுத்த தடவை வரும்போது பதில் சொல்வதாக சொல்லுங்கள்.
பைபிள் படிப்பு: (6 நிமிடத்திற்குள்) bh 161-162 ¶18-19—படித்த விஷயங்களை எப்படி கடைப்பிடிக்கலாம் என்பதை புரிந்துகொள்ள பைபிள் படிப்பவருக்கு உதவுங்கள்.
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
பாட்டு 90
வயதானவர்களே—நீங்கள் ரொம்ப முக்கியமானவர்கள் (சங் 92:12-15): (15 நிமி.) கலந்து பேசுங்கள். முதலில் வீடியோவை காட்டுங்கள் (tv.pr418.com-ல் வீடியோக்கள் > பைபிள் என்ற தலைப்பில் பாருங்கள்.) வீடியோவில் இருந்து என்ன பாடங்களை கற்றுக்கொண்டார்கள் என்று கேளுங்கள். தங்களுடைய ஞானத்தையும் அனுபவத்தையும் இளைஞர்களோடு பகிர்ந்துகொள்ளும்படி வயதானவர்களை உற்சாகப்படுத்துங்கள். முக்கியமான தீர்மானங்களை எடுக்கும்போது வயதானவர்களிடம் ஆலோசனைகள் கேட்க சொல்லி இளைஞர்களை உற்சாகப்படுத்துங்கள்.
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) ia அதி. 6 ¶1-14
இன்று படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)
பாட்டு 68; ஜெபம்