ஆகஸ்ட் 29–செப்டம்பர் 4
சங்கீதம் 110-118
பாட்டு 61; ஜெபம்
ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“யெகோவாவுக்கு நான் என்ன கைமாறு செய்வேன்?”: (10 நிமி.)
சங் 116:3, 4, 8—தாவீதுடைய உயிரை யெகோவா காப்பாற்றினார் (w87 4/1 26 ¶5)
சங் 116:12—யெகோவாவுக்கு தாவீது நன்றி காட்ட விரும்பினார் (w09 7/15 29 ¶4-5; w98 12/1 24 ¶3)
சங் 116:13, 14, 17, 18—யெகோவாவுக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்ய தாவீது தீர்மானமாக இருந்தார் (w10 4/15 27, பெட்டி)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)
சங் 110:4—எந்த ‘ஆணையை’ பற்றி இந்த வசனத்தில் சொல்லப்பட்டிருக்கிறது? (w14 10/15 11 ¶15-17; w06 9/1 14 ¶1)
சங் 116:15—சவ அடக்க நிகழ்ச்சியில் கொடுக்கப்படும் பேச்சில் இந்த வசனத்தை பயன்படுத்துவது ஏன் சரியாக இருக்காது? (w12 5/15 22 ¶2)
110 முதல் 118 வரை உள்ள சங்கீதங்களில் இருந்து யெகோவாவைப் பற்றி நான் என்ன கற்றுக்கொண்டேன்?
ஊழியத்தில் பயன்படுத்த இந்த சங்கீதங்களில் இருந்து என்ன குறிப்புகளைக் கற்றுக்கொண்டேன்?
பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) சங் 110:1–111:10
ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்
முதல் சந்திப்பு: (2 நிமிடத்திற்குள்) ll 16—ஆர்வத்தை தூண்டும் ஒரு கேள்வியைக் கேட்டு, அடுத்த தடவை வரும்போது பதில் சொல்வதாக சொல்லுங்கள்.
மறுசந்திப்பு: (4 நிமிடத்திற்குள்) ll 17—ஆர்வத்தை தூண்டும் ஒரு கேள்வியைக் கேட்டு, அடுத்த தடவை வரும்போது பதில் சொல்வதாக சொல்லுங்கள்.
பைபிள் படிப்பு: (6 நிமிடத்திற்குள்) bh 179, 180 ¶17-19 —படித்த விஷயங்களை எப்படி கடைப்பிடிக்கலாம் என்பதை புரிந்துகொள்ள பைபிள் படிப்பவருக்கு உதவுங்கள்.
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
பாட்டு 82
“உண்மைகளைச் சொல்லிக்கொடுங்கள்”: (7 நிமி.) கலந்து பேசுங்கள்.
சபை தேவைகள்: (8 நிமி.)
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) ia அதி. 7 ¶15-27, ‘சிந்திக்க’ பக்கம் 66
இன்று படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)
பாட்டு 144; ஜெபம்
குறிப்பு: இசையை ஒருமுறை கேளுங்கள், பிறகு அனைவரும் சேர்ந்து பாடுங்கள்.