ஆகஸ்ட் 1-7
சங்கீதம் 87-91
பாட்டு 49; ஜெபம்
ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“உன்னதமானவரின் மறைவில் தொடர்ந்து இருங்கள்”: (10 நிமி.)
சங் 91:1, 2—யெகோவாவின் ‘மறைவில்’ இருந்தால் அவரோடுள்ள பந்தத்தை பாதுகாக்க அவர் உதவி செய்வார் (w10 2/15 26-27 ¶10-11)
சங் 91:3—ஒரு வேடனைப் போல சாத்தான் நம்மை கண்ணி வைத்து பிடிக்கப் பார்க்கிறான் (w07 10/1 26-30 ¶1-18)
சங் 91:9-14—யெகோவாவே நம் அடைக்கலம் (w10 1/15 10-11 ¶13-14; w01 11/15 19-20 ¶13-19)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)
சங் 89:34-37—எந்த ஒப்பந்தத்தைப் பற்றி இந்த வசனங்கள் சொல்கின்றன? அது நம்பகமானது என்பதை யெகோவா நமக்கு எப்படி விளக்கியிருக்கிறார்? (w14 10/15 10 ¶14; w07 7/15 32 ¶3-4)
சங் 90:10, 12—ஞான இருதயமுள்ளவர்களாக ஆவதற்கு நம்முடைய நாட்களை நாம் எப்படி எண்ணலாம்? (w06 7/15 13 ¶4; w01 11/15 13 ¶19)
87 முதல் 91 வரை உள்ள சங்கீதங்களில் இருந்து யெகோவாவைப் பற்றி நான் என்ன கற்றுக்கொண்டேன்?
ஊழியத்தில் பயன்படுத்த இந்த சங்கீதங்களில் இருந்து என்ன குறிப்புகளைக் கற்றுக்கொண்டேன்?
பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) சங் 90:1-17
ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்
இந்த மாதம் ஊழியத்தில் எப்படிப் பேசலாம்? (15 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதிக்கான 3 வீடியோக்களை காட்டுங்கள். ஒவ்வொரு வீடியோவையும் பார்த்த பிறகு, அதில் இருக்கும் முக்கிய குறிப்புகளை கலந்து பேசுங்கள். ஊழியத்தில் எப்படிப் பேசலாம் என்பதை சொந்தமாக தயாரிக்க உற்சாகப்படுத்துங்கள்.
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
சபை தேவைகள்: (5 நிமி.)
“ஊழியத்தில் திறமைகளை மெருகூட்ட... ஞானஸ்நானம் எடுக்க பைபிள் படிப்பவர்களுக்கு உதவுங்கள்”: (10 நிமி.) கலந்து பேசுங்கள். அர்ப்பணித்து ஞானஸ்நானம் எடுக்க பைபிள் படிப்பவருக்கு உதவி செய்த ஒரு சகோதரரை அல்லது சகோதரியை பேட்டி எடுங்கள். இந்தக் கேள்விகளைக் கேளுங்கள்: ‘யெகோவாவை நேசிக்க பைபிள் படிக்கிறவருக்கு என்னென்ன உதவி செஞ்சீங்க? அவங்க என்னென்ன இலக்குகளை வைக்க உதவி செஞ்சீங்க?’
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) ia அதி. 5 ¶14-26, ‘சிந்திக்க’ பக்கம் 50
இன்று படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)
பாட்டு 79; ஜெபம்