ஆகஸ்ட் 15-21
சங்கீதம் 102-105
பாட்டு 80; ஜெபம்
ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“நாம் மண்ணென்று யெகோவா நினைவுகூருகிறார்”: (10 நிமி.)
சங் 103:8-12—மனம் திரும்பும்போது யெகோவா நம்மீது இரக்கப்பட்டு நம்மை மன்னிக்கிறார் (w13 6/15 20 ¶14; w12 7/15 16 ¶17)
சங் 103:13, 14—நம்மால் எவ்வளவு செய்ய முடியும் என்று யெகோவா நன்றாக அறிந்திருக்கிறார் (w15 4/15 26 ¶8; w13 6/15 15 ¶16)
சங் 103:19, 22—யெகோவா நம்மீது எவ்வளவு அன்பும் கருணையும் காட்டுகிறார் என்பதை நாம் புரிந்துகொள்ளும்போது அவருடைய ஆட்சியை ஆதரிப்போம் (w10 11/15 25 ¶5; w07 12/1 21¶1)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)
சங் 102:12, 27—நாம் சோர்ந்துபோய் இருக்கும்போது யெகோவாவோடு இருக்கும் பந்தத்தை நினைத்து பார்ப்பது நமக்கு எப்படி உதவும்? (w14 3/15 16 ¶19-21)
சங் 103:13—யெகோவா ஏன் நம் ஜெபங்களுக்கு எல்லா சமயத்திலும் உடனே பதில் கொடுப்பது கிடையாது? (w15 4/15 25 ¶7)
102 முதல் 105 வரை உள்ள சங்கீதங்களில் இருந்து யெகோவாவைப் பற்றி நான் என்ன கற்றுக்கொண்டேன்?
ஊழியத்தில் பயன்படுத்த இந்த சங்கீதங்களில் இருந்து என்ன குறிப்புகளைக் கற்றுக்கொண்டேன்?
பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) சங் 105:24-45
ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்
முதல் சந்திப்பு: (2 நிமிடத்திற்குள்) T-35 துண்டுப்பிரதியின் பக்கம் 2—ஆர்வத்தை தூண்டும் ஒரு கேள்வியைக் கேட்டு, அடுத்த தடவை வரும்போது பதில் சொல்வதாக சொல்லுங்கள்.
மறுசந்திப்பு: (4 நிமிடத்திற்குள்) T-35 துண்டுப்பிரதியின் பக்கம் 2—ஆர்வத்தை தூண்டும் ஒரு கேள்வியைக் கேட்டு, அடுத்த தடவை வரும்போது பதில் சொல்வதாக சொல்லுங்கள்.
பைபிள் படிப்பு: (6 நிமிடத்திற்குள்) bh 164-166 ¶3-4—படித்த விஷயங்களை எப்படி கடைப்பிடிக்கலாம் என்பதை புரிந்துகொள்ள பைபிள் படிப்பவருக்கு உதவுங்கள்.
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
பாட்டு 91
யெகோவா உங்களுக்கு செய்த எதையும் மறந்துவிடாதீர்கள் (சங் 103:1-5): (15 நிமி.) கலந்து பேசுங்கள். என்ன வாழ்க்கை இது? என்ற வீடியோவை முதலில் காட்டுங்கள். (jw.org வெப்சைட்டில் எங்களைப் பற்றி > எங்களுடைய வேலைகள் என்ற தலைப்பில் பாருங்கள்) பிறகு இந்த கேள்விகளைக் கேளுங்கள்: என்னென்ன காரணங்களுக்காக நாம் யெகோவாவை புகழலாம்? யெகோவா நல்லவராக இருப்பதால் எதிர்காலத்தில் நமக்கு என்னென்ன ஆசீர்வாதங்கள் கொடுக்கப்போகிறார்?
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) ia அதி. 6 ¶15-23, பெட்டி பக்கம் 57, ‘சிந்திக்க’ பக்கம் 58
இன்று படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)
பாட்டு 6; ஜெபம்