நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சிப் புத்தகம் ஆகஸ்ட் 2018
இப்படிப் பேசலாம்
பைபிள் இன்று நமக்கு எப்படி உதவுகிறது என்பதைப் பற்றிப் பேச உதவும் குறிப்புகள்.
பைபிளில் இருக்கும் புதையல்கள்
நன்றி காட்டுங்கள்
கிறிஸ்துவைப் பிரியப்படுத்த விரும்புகிறவர்கள், நாடு... இனம்... மதம்... என எந்த வித்தியாசமும் பார்க்காமல் எல்லாரிடமும் அன்பு காட்ட வேண்டும்; நன்றி சொல்ல வேண்டும்.
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
லோத்துவின் மனைவியை நினைத்துப் பாருங்கள்
லோத்துவின் மனைவியைப் போல கடவுளுடைய தயவை இழந்துவிடாமல் இருக்க நாம் என்ன செய்யலாம்? ஆன்மீக விஷயங்களுக்கு முதலிடம் கொடுக்க முடியாதபடி பொருள்வசதிகளுக்கான ஆசை நம் கண்ணை மறைத்தால் என்ன செய்வது?
பைபிளில் இருக்கும் புதையல்கள்
பத்து மினாக்களைப் பற்றிய உவமையிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்
இயேசு சொன்ன பத்து மினாக்கள் பற்றிய உவமையில், எஜமானும் அடிமைகளும் யாரைக் குறிக்கிறார்கள்; பணம் எதைக் குறிக்கிறது?
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
ஊழியத்தில் திறமைகளை மெருகூட்ட...—JW.ORG-ஐப் பயன்படுத்துங்கள்
ஊழியத்துக்கான கருவிகள் எல்லாமே jw.org-ஐப் பார்க்கும்படி சொல்கின்றன. நம்முடைய வெப்சைட்டைப் பயன்படுத்தினால், நம்மால் ஊழியத்தைத் திறமையாகச் செய்ய முடியும்
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“உங்கள் விடுதலை நெருங்கிவருகிறது”
தண்டனைத் தீர்ப்பை நிறைவேற்றவும் விடுதலை தரவும், இயேசு சீக்கிரத்தில் வருவார். நமக்கு விடுதலை கிடைக்க வேண்டுமென்றால், ஆன்மீக ரீதியில் பலமுள்ளவர்களாக இருக்க வேண்டும்.
பைபிளில் இருக்கும் புதையல்கள்
மற்றவர்களை மன்னிக்கத் தயாராக இருங்கள்
பாவ இயல்புள்ள மனிதர்கள். மனம் திருந்துவார்களா... அவர்களிடம் இரக்கம் காட்ட ஏதாவது நல்ல காரணம் கிடைக்குமா... என்று யெகோவாவும் இயேசுவும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
உங்கள் சகோதரனுக்காகவும் இயேசு இறந்தார்
பாவ இயல்புள்ள மனிதர்களுக்காக இயேசு தன் உயிரைத் தியாகம் செய்தார். நம்மைப் போலவே பாவ இயல்புள்ள நம் சகோதர சகோதரிகளிடம் நாம் எப்படிக் கிறிஸ்துவைப் போல அன்பு காட்டலாம்?