ஆகஸ்ட் 13-19
லூக்கா 19-20
பாட்டு 150; ஜெபம்
ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“பத்து மினாக்களைப் பற்றிய உவமையிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்”: (10 நிமி.)
லூ 19:12, 13—“அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர்,” தான் திரும்பிவரும்வரை வியாபாரம் செய்யும்படி தன்னுடைய அடிமைகளிடம் சொன்னார் (jy பக். 232 பாரா. 2-4)
லூ 19:16-19—உண்மையுள்ள அந்த அடிமைகள் ஒவ்வொருவருக்கும் இருந்த திறமைகள் வித்தியாசப்பட்டன; ஆனால் எல்லாருக்குமே பலன் கிடைத்தது (jy பக். 232 பாரா 7)
லூ 19:20-24—உழைக்காத அந்தப் பொல்லாத அடிமைக்கு நஷ்டம்தான் மிஞ்சியது (jy பக். 233 பாரா 2)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)
லூ 19:43—இயேசுவின் வார்த்தைகள் எப்படி நிறைவேறின? (“கூர்முனை கொண்ட கம்பங்களால் அரண்” என்ற லூ 19:43-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு)
லூ 20:38—உயிர்த்தெழுதலின்மேல் நமக்கு இருக்கும் நம்பிக்கையை இயேசுவின் வார்த்தைகள் எப்படிப் பலப்படுத்துகின்றன? (“கடவுளைப் பொறுத்தவரை, இவர்கள் எல்லாரும் உயிருள்ளவர்களாகவே இருக்கிறார்கள்”என்ற லூ 20:38-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு)
லூக்கா 19, 20 அதிகாரங்களிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?
இந்த அதிகாரங்களிலிருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) லூ 19:11-27
ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்
முதல் சந்திப்பு: (2 நிமிடத்திற்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் கொடுக்கப்பட்டிருப்பது போலப் பேசுங்கள்.
முதல் மறுசந்திப்பு வீடியோ: (5 நிமி.) வீடியோவைக் காட்டிவிட்டு, கலந்துபேசுங்கள்.
பேச்சு: (6 நிமிடத்திற்குள்) w14 8/15 பக். 29-30—பொருள்: லூக்கா 20:34-36-ல், பூமியில் உயிர்த்தெழுப்பப்படும் நபர்களைப் பற்றி இயேசு சொன்னாரா?
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
பாட்டு 103
“ஊழியத்தில் திறமைகளை மெருகூட்ட...—JW.ORG-ஐப் பயன்படுத்துங்கள்”: (15 நிமி.) கலந்துபேசுங்கள். வீடியோவைக் காட்டுங்கள்.
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) kr அதி. 6 பாரா. 8-15, பெட்டி பக். 63
இந்த வாரம் படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)
பாட்டு 66; ஜெபம்