Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஆகஸ்ட் 20-26

லூக்கா 21-22

ஆகஸ்ட் 20-26
  • பாட்டு 151; ஜெபம்

  • ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • உங்கள் விடுதலை நெருங்கிவருகிறது”: (10 நிமி.)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)

    • லூ 21:33—இயேசு சொன்ன வார்த்தைகளின் அர்த்தம் என்ன? (“வானமும் பூமியும் ஒழிந்துபோகும்,” “என் வார்த்தைகள் ஒருபோதும் ஒழிந்துபோகாது” என்ற லூ 21:33-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்புகள்)

    • லூ 22:28-30—இயேசு என்ன ஒப்பந்தத்தைச் செய்தார்? யாருடன் செய்தார்? அந்த ஒப்பந்தம் எதை நிறைவேற்றுகிறது? (w14 10/15 பக். 16-17 பாரா. 15-16)

    • லூக்கா 21, 22 அதிகாரங்களிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?

    • இந்த அதிகாரங்களிலிருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) லூ 22:35-53

ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்

  • முதல் சந்திப்பு: (2 நிமிடத்திற்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். உங்கள் பகுதியில் பொதுவாகத் தெரிவிக்கப்படும் ஆட்சேபணைக்குப் பதில் கொடுங்கள்.

  • முதல் மறுசந்திப்பு: (3 நிமிடத்திற்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். வீட்டுக்காரர் ரொம்ப வேலையாக இருக்கும்போது, அவரிடம் எப்படிப் பேசலாம் என்று நடித்துக் காட்டுங்கள்.

  • இரண்டாவது மறுசந்திப்பு வீடியோ: (5 நிமி.) வீடியோவைக் காட்டிவிட்டு, கலந்துபேசுங்கள்.

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 85

  • சபை தேவைகள்: (15 நிமி.)

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) kr அதி. 6 பாரா. 16-24, பெட்டி பக். 67

  • இந்த வாரம் படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)

  • பாட்டு 40; ஜெபம்