Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஆகஸ்ட் 27–செப்டம்பர் 2

லூக்கா 23-24

ஆகஸ்ட் 27–செப்டம்பர் 2
  • பாட்டு 77; ஜெபம்

  • ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • மற்றவர்களை மன்னிக்கத் தயாராக இருங்கள்”: (10 நிமி.)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)

    • லூ 23:31—இந்த வசனத்தில் எதைப் பற்றி இயேசு குறிப்பிடுகிறார்? (“மரம் பச்சையாக இருக்கும்போதே . . . மரம் பட்டுப்போன பின்பு” என்ற லூ 23:31-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு)

    • லூ 23:33—ஒரு நபரை மரக் கம்பத்தில் தொங்கவிடுவதற்கு ஆணிகள் பயன்படுத்தப்பட்டன என்பதை எந்த தொல்பொருள் ஆராய்ச்சி நிரூபிக்கிறது? (“ஆணி துளைக்கப்பட்ட குதிங்கால் எலும்பு” என்ற லூ 23:33-க்கான nwtsty மீடியா)

    • லூக்கா 23, 24 அதிகாரங்களிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?

    • இந்த அதிகாரங்களிலிருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) லூ 23:1-16

ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்

  • இரண்டாவது மறுசந்திப்பு: (3 நிமிடத்திற்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். பிறகு, ஊழியத்துக்கான கருவிகளிலிருந்து வீட்டுக்காரருக்குப் பொருத்தமான ஒரு பிரசுரத்தைக் கொடுங்கள்.

  • மூன்றாவது மறுசந்திப்பு: (3 நிமிடத்திற்குள்) நீங்களே ஒரு வசனத்தைத் தேர்ந்தெடுங்கள். பைபிள் படிப்புக்குப் பயன்படுத்தப்படும் ஒரு பிரசுரத்தைக் கொடுங்கள்.

  • பைபிள் படிப்பு: (6 நிமிடத்திற்குள்) fg பாடம் 4 பாரா. 3-4

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்