ஆகஸ்ட் 6-12
லூக்கா 17-18
பாட்டு 149; ஜெபம்
ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“நன்றி காட்டுங்கள்”: (10 நிமி.)
லூ 17:11-14—பத்து தொழுநோயாளிகளை இயேசு குணப்படுத்தினார் (“தொழுநோயாளிகள் பத்துப் பேர்” என்ற லூ 17:12-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு; “குருமார்களிடம் உங்களைக் காட்டுங்கள்” என்ற லூ17:14-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு)
லூ 17:15, 16—ஒரேவொரு தொழுநோயாளிதான் திரும்பிவந்து இயேசுவுக்கு நன்றி சொன்னார்
லூ 17:17, 18—நன்றி காட்டுவது எவ்வளவு முக்கியம் என்பதை இந்தப் பதிவு காட்டுகிறது (w08 10/1 பக். 22-23 பாரா. 8-9)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)
லூ 17:7-10—இயேசு சொன்ன உவமையின் கருத்து என்ன? (“ஒன்றுக்கும் உதவாத” என்ற லூ 17:10-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு)
லூ 18:8—எப்படிப்பட்ட விசுவாசத்தைப் பற்றி இயேசு இந்த வசனத்தில் பேசினார்? (“இப்படிப்பட்ட விசுவாசத்தை” என்ற லூ 18:8-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு)
லூக்கா 17, 18 அதிகாரங்களிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?
இந்த அதிகாரங்களிலிருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) லூ 18:24-43
ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்
முதல் சந்திப்பு வீடியோ: (4 நிமி.) வீடியோவைக் காட்டிவிட்டு, கலந்துபேசுங்கள்.
முதல் மறுசந்திப்பு: (3 நிமிடத்திற்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் கொடுக்கப்பட்டிருப்பது போலப் பேசுங்கள்.
பைபிள் படிப்பு: (6 நிமிடத்திற்குள்) fg பாடம் 4 பாரா. 1-2
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
பாட்டு 4
“லோத்துவின் மனைவியை நினைத்துப் பாருங்கள்”: (15 நிமி.) கலந்துபேசுங்கள்.
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) kr அதி. 6 பாரா. 1-7, பெட்டிகள் பக். 58, 59
இந்த வாரம் படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)
பாட்டு 44; ஜெபம்