Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இப்படிப் பேசலாம்

இப்படிப் பேசலாம்

●○○ முதல் சந்திப்பு

கேள்வி: கல்யாணம் ஆனவங்களுக்கு தேவையான என்ன அறிவுரை பைபிள்ல இருக்கு?

வசனம்: கொலோ 3:12

மறுசந்திப்புக்கான கேள்வி: அப்பா அம்மாவுக்கு தேவையான என்ன அறிவுரை பைபிள்ல இருக்கு?

○●○ முதல் மறுசந்திப்பு

கேள்வி: அப்பா அம்மாவுக்கு தேவையான என்ன அறிவுரை பைபிள்ல இருக்கு?

வசனம்: கொலோ 3:21

மறுசந்திப்புக்கான கேள்வி: இளைஞர்களுக்கு தேவையான என்ன அறிவுரை பைபிள்ல இருக்கு?

○○● இரண்டாவது மறுசந்திப்பு

கேள்வி: இளைஞர்களுக்கு தேவையான என்ன அறிவுரை பைபிள்ல இருக்கு?

வசனம்: நீதி 2:11

மறுசந்திப்புக்கான கேள்வி: பைபிள்ல இருக்குற அறிவுரை எப்பவுமே பிரயோஜனமா இருக்கும்னு எப்படி சொல்லலாம்?