நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சிப் புத்தகம் ஆகஸ்ட் 2019
இப்படிப் பேசலாம்
எதிர்காலத்தைப் பற்றிக் கடவுள் கொடுத்திருக்கும் நம்பகமான வாக்குறுதிகளைக் குறித்து எப்படிப் பேசலாம் என்று தெரிந்துகொள்ளுங்கள்.
பைபிளில் இருக்கும் புதையல்கள்
‘கடவுள் தருகிற சக்தி நமக்குக் கோழைத்தனத்தைக் கொடுப்பதில்லை’
கடவுளுடைய வல்லமையில் சார்ந்திருக்கும்போது, கஷ்டங்கள் வந்தாலும் நம்மால் தைரியமாக இருக்க முடியும்.
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
யெகோவாவை நேசிக்கிறவர்களோடு நேரம் செலவிடுங்கள்
நாம் யாரோடு நேரம் செலவு செய்கிறோமோ அவர்கள் நம்மை நல்லது செய்யவோ கெட்டது செய்யவோ தூண்டலாம்.
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“மூப்பர்களை நியமியுங்கள்”
பைபிளில் சொல்லப்பட்டிருக்கும் விதத்தில்தான் கிறிஸ்தவ சபையில் மூப்பர்களும் உதவி ஊழியர்களும் நியமிக்கப்படுகிறார்கள்.
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
இளைஞர்களே—‘நல்ல செயல்கள் செய்வதில் வைராக்கியமுள்ளவர்களாக’ இருங்கள்
இளைஞர்கள் எப்படித் துணைப் பயனியராக அல்லது ஒழுங்கான பயனியராக சேவை செய்யும் குறிக்கோளை அடையலாம்?
பைபிளில் இருக்கும் புதையல்கள்
நீதியை நேசியுங்கள், அநியாயத்தை வெறுத்திடுங்கள்
நாம் நீதியை நேசிக்கிறோம் என்பதையும், அநியாயத்தை வெறுக்கிறோம் என்பதையும் எப்படிக் காட்டலாம்?
பைபிளில் இருக்கும் புதையல்கள்
கடவுளோடு சேர்ந்து ஓய்வை அனுபவிப்பதற்கு உங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்யுங்கள்
நாம் எப்படிக் கடவுளோடு சேர்ந்து ஓய்வை அனுபவிக்க முடியும்? அதைத் தொடர்ந்து அனுபவிக்க என்ன செய்ய வேண்டும்?
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
மறக்கப்படாத நல்ல செயல்கள்
பெத்தேலில் சேவை செய்வதற்கான தகுதியை நீங்கள் எப்படிப் பெறலாம்?