ஆகஸ்ட் 26-செப்டம்பர் 1
எபிரெயர் 4-6
பாட்டு 110; ஜெபம்
ஆரம்பக் குறிப்புகள் (3 நிமிடத்துக்குள்)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“கடவுளோடு சேர்ந்து ஓய்வை அனுபவிப்பதற்கு உங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்யுங்கள்”: (10 நிமி.)
எபி 4:1, 4—கடவுளுடைய ஓய்வுநாள் எது என்று தெரிந்துகொள்ளுங்கள் (w11 7/15 பக். 24-25 பாரா. 3-5)
எபி 4:6—யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்திருங்கள் (w11 7/15 பக். 25 பாரா 6)
எபி 4:9-11—உங்களுக்கு எது முக்கியம் என்று தோன்றுகிறதோ அதை மட்டும் செய்யாதீர்கள் (w11 7/15 பக். 28 பாரா. 16-17)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)
எபி 4:12—இந்த வசனத்தில், “கடவுளுடைய வார்த்தை” என்றால் என்ன? (w16.09 பக். 13)
எபி 6:17, 18—இந்த வசனத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் ‘மாறாத இரண்டு காரியங்கள்’ என்ன? (it-1-E பக். 1139 பாரா 2)
எபிரெயர் 4 முதல் 6 வரை உள்ள அதிகாரங்களிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?
இந்த அதிகாரங்களிலிருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்துக்குள்) எபி 5:1-14 (th படிப்பு 5)
ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்
இரண்டாவது மறுசந்திப்பு வீடியோ: (5 நிமி.) வீடியோவைக் காட்டிவிட்டு, கலந்துபேசுங்கள்.
இரண்டாவது மறுசந்திப்பு: (3 நிமிடத்துக்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேசுங்கள். (th படிப்பு 6)
பைபிள் படிப்பு: (5 நிமிடத்துக்குள்) lvs பக். 228-229 பாரா. 7-8 (th படிப்பு 12)
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
பாட்டு 10
“மறக்கப்படாத நல்ல செயல்கள்”: (15 நிமி.) கலந்துபேசுங்கள். பெத்தேல் சேவை செய்ய முன்வாருங்கள் என்ற வீடியோவைக் காட்டுங்கள்.
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lfb அதி. 7, 8
இந்த வாரம் படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)
பாட்டு 4; ஜெபம்