கடவுளோடு சேர்ந்து ஓய்வை அனுபவிப்பதற்கு உங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்யுங்கள்
யெகோவா தன்னுடைய நோக்கத்தைப் பற்றித் தன்னுடைய அமைப்பின் மூலம் தெரியப்படுத்துகிறார். நாம் யெகோவாவின் நோக்கத்துக்கு இசைவாகச் செயல்படும்போது அவரோடு சேர்ந்து ஓய்வை அனுபவிக்க முடியும். இந்தக் கேள்விகளை நாம் கேட்டுக்கொள்ள வேண்டும்: ‘எனக்கு அறிவுரை கொடுக்கப்படுறப்போ அத எப்படி எடுத்துக்குறேன்? பைபிள் வசனங்களுக்கு புது விளக்கம் கொடுக்கப்படுறப்போ அத ஏத்துக்குறேனா?’
கீழ்ப்படிவது எப்போதெல்லாம் எனக்குக் கஷ்டமாக இருக்கிறது?