Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிளில் இருக்கும் புதையல்கள் | 2 தீமோத்தேயு 1-4

‘கடவுள் தருகிற சக்தி நமக்குக் கோழைத்தனத்தைக் கொடுப்பதில்லை’

‘கடவுள் தருகிற சக்தி நமக்குக் கோழைத்தனத்தைக் கொடுப்பதில்லை’

1:7, 8

அப்போஸ்தலன் பவுல் கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் தீமோத்தேயுவுக்கு எழுதிய வார்த்தைகளிலிருந்து நாம் பலம் பெறலாம். நாம் வெட்கப்படாமல் நம்முடைய நம்பிக்கைகளைப் பற்றி மற்றவர்களிடம் தைரியமாகப் பேசலாம். நல்ல செய்திக்காக ‘கஷ்டங்களைப் பொறுத்துக்கொள்ள’ வேண்டியிருந்தாலும் அப்படிச் செய்யலாம்.

எந்தெந்த சூழ்நிலைகளில் நான் தைரியத்தைக் காட்ட வேண்டும்?