அமெரிக்காவில் இருக்கும் நியூ ஜெர்ஸியில் 2014-ம் வருஷம் நடந்த சர்வதேச மாநாடு

நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சிப் புத்தகம் ஏப்ரல் 2016  

இப்படிப் பேசலாம்

துண்டுப்பிரதி (T-37) மற்றும் கடவுள் சொல்வதைக் கேளுங்கள் சிற்றேடு போன்றவற்றை ஊழியத்தில் எப்படிப் பேசிக் கொடுக்கலாம் என்ற குறிப்புகள் இதில் இருக்கிறது. இதை வைத்து ஊழியத்தில் எப்படிப் பேசலாம் என்பதை நீங்களே தயாரிக்கலாம்.

பைபிளில் இருக்கும் புதையல்கள்

அன்பாக பேசி மற்றவர்களை உற்சாகப்படுத்துங்கள்

யோபுவுக்கு அவருடைய மூன்று போலி நண்பர்களும் ஆறுதல் சொல்வது போல் பேசவில்லை. அதற்கு பதிலாக, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் பேசினார்கள் (யோபு 16-20)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

ஊழியத்தில் பேச துண்டுப்பிரதிகளைப் பயன்படுத்துங்கள்

Iதுண்டுப்பிரதிகளைப் பயன்படுத்தி பைபிள் விஷயங்களை ஊழியத்தில் பேசுங்கள்.

பைபிளில் இருக்கும் புதையல்கள்

யெகோவாவைப் பற்றி யோபு தவறாக யோசிக்கவில்லை

யெகோவா உண்மையிலேயே நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார் என்பதற்கும் சாத்தான் சொல்லும் பொய்களுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. (யோபு 21-27)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

உத்தமமாக இருப்பதில் யோபு சிறந்த உதாரணம்

ஒழுக்கம் சம்பந்தமாக யெகோவா கொடுத்திருக்கும் சட்டங்களை கடைப்பிடிக்க யோபு உறுதியாக இருந்தார். யெகோவாவைப் போலவே நியாயமானவராக நடந்துகொண்டார். (யோபு 28-32)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

உண்மையான நண்பர் பலப்படுத்தும் விதத்தில் ஆலோசனை கொடுப்பார்

தன்னுடைய நண்பர் யோபுவிடம் எலிகூ அன்பாக நடந்துகொண்டார். அவர் நமக்கு ஒரு நல்ல உதாரணம். (யோபு 33-37)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

மாநாட்டு நினைப்பூட்டுதல்கள்

இந்த வீடியோவை பார்க்கும்போது, என்னென்ன விதங்களில் மற்றவர்கள்மீது நீங்கள் அன்பு காட்ட முடியும் என்பதை யோசித்துப் பாருங்கள்.