Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஏப்ரல் 11-17

யோபு 21-27

ஏப்ரல் 11-17
  • பாட்டு 83; ஜெபம்

  • ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • யெகோவாவைப் பற்றி யோபு தவறாக யோசிக்கவில்லை”: (10 நிமி.)

    • யோபு 22:2-7—எலிப்பாஸ் சொந்த கருத்துக்கள் மற்றும் சரியான ஆதாரம் இல்லாமல் யூகத்தின் அடிப்படையில் ஆலோசனை கொடுத்தார் (w06 3/15 15 ¶6; w05 9/15 26-27; w95 2/15 27 ¶6)

    • யோபு 25:4, 5—பில்தாத், கடவுளைப் பற்றி தவறாக சொன்னார் (w05 9/15 26-27)

    • யோபு 27:5, 6—மற்றவர்கள் என்ன சொன்னாலும், யோபு தன் உத்தமத்தை விட்டு விலகவில்லை (w09 8/15 4 ¶8; w06 3/15 15 ¶8)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)

    • யோபு 24:2—ஒருவருடைய நிலத்தின் எல்லைக் குறியை தள்ளி வைப்பது ஏன் மோசமான குற்றம்? (it-1-E 360)

    • யோபு 26:7—பூமியைப் பற்றி என்ன முக்கியமான குறிப்பை யோபு சொன்னார்? (w15-E 6/1 5 ¶4; w11-E 7/1 26 ¶2-5)

    • யோபு 21 முதல் 27 வரை உள்ள அதிகாரங்களில் இருந்து யெகோவாவைப் பற்றி நான் என்ன கற்றுக்கொண்டேன்?

    • ஊழியத்தில் பயன்படுத்த இந்த அதிகாரங்களில் இருந்து என்ன குறிப்புகளைக் கற்றுக்கொண்டேன்?

  • பைபிள் வாசிப்பு: யோபு 27:1-23 (4 நிமிடத்திற்குள்)

ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்

  • முதல் சந்திப்பு: T-37 துண்டுப்பிரதியின் முதல் பக்கம். ஆர்வத்தை தொடர்ந்து வளர்க்க ஒரு கேள்வியைக் கேட்டு, பதிலை அடுத்த தடவை வரும்போது சொல்வதாக சொல்லுங்கள். (2 நிமிடத்திற்குள்)

  • மறுசந்திப்பு: T-37 துண்டுப்பிரதியின் முதல் பக்கம். ஆர்வத்தை தொடர்ந்து வளர்க்க ஒரு கேள்வியைக் கேட்டு, பதிலை அடுத்த தடவை வரும்போது சொல்வதாக சொல்லுங்கள். (4 நிமிடத்திற்குள்)

  • பைபிள் படிப்பு: bh 145 ¶3-4 (6 நிமிடத்திற்குள்)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 129

  • வம்பு பண்ணுகிற பசங்களை சமாளிப்பது எப்படி?: (15 நிமி.) கலந்து பேசுங்கள். வம்பு பண்ணுகிற பசங்களை சமாளிப்பது எப்படி? என்ற வீடியோவை காட்டுங்கள். (jw.org வெப்சைட்டில் வெளியீடுகள் > வீடியோக்கள் என்ற தலைப்பில் பாருங்கள்.) பிறகு, இந்தக் கேள்விகளைக் கேளுங்கள்: சில பிள்ளைகள் மற்ற பிள்ளைகளை ஏன் மிரட்டுகிறார்கள்? அதனால் பிள்ளைகள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள்? வம்பு செய்யும் பிள்ளைகளை எப்படி சமாளிப்பது? அவர்களிடம் இருந்து எப்படி விலகி இருப்பது? உங்களிடம் யாராவது வம்பு செய்தால் யாரிடம் உதவி கேட்க வேண்டும்? இளைஞர் கேட்கும் கேள்விகள் (ஆங்கிலம்) தொகுதி 2, அதிகாரம் 14-ஐ பாருங்கள்.

  • சபை பைபிள் படிப்பு: பைபிள் கதை 110 (30 நிமி.)

  • இன்று படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)

  • பாட்டு 89; ஜெபம்