Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஏப்ரல் 18-24

யோபு 28-32

ஏப்ரல் 18-24
  • பாட்டு 17; ஜெபம்

  • ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • உத்தமமாக இருப்பதில் யோபு சிறந்த உதாரணம்”: (10 நிமி.)

    • யோபு 31:1—யோபு தன் கண்களோடு “உடன்படிக்கை” அதாவது, ஒப்பந்தம் செய்துகொண்டார் (w15 6/15 16 ¶13; w15 1/15 25 ¶10)

    • யோபு 31:13-15—யோபு தாழ்மையாக, நியாயமாக நடந்துகொண்டார், மற்றவர்களை கரிசனையோடு நடத்தினார் (w10 11/15 29-30 ¶8-9)

    • யோபு 31:16-25—ஏழைகளுக்கு தாராளமாக கொடுத்து உதவினார் (w10 11/15 30 ¶10-11)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)

    • யோபு 32:2—யோபு எப்படி கடவுளைவிட தன்னை நீதிமானாக காட்டிக்கொண்டார்? (w15 10/1 10 ¶2; w94 11/15 17 ¶9; it-1-E 606 ¶5)

    • யோபு 32:8, 9—எலிகூ வயதில் சிறியவராக இருந்தாலும், யோபுவிடம் பேச ஏன் தயங்கவில்லை? (w06 3/15 15 ¶16)

    • யோபு 28 முதல் 32 வரை உள்ள அதிகாரங்களில் இருந்து யெகோவாவைப் பற்றி நான் என்ன கற்றுக்கொண்டேன்?

    • ஊழியத்தில் பயன்படுத்த இந்த அதிகாரங்களில் இருந்து என்ன குறிப்புகளைக் கற்றுக்கொண்டேன்?

  • பைபிள் வாசிப்பு: யோபு 30:24-31:14 (4 நிமிடத்திற்குள்)

ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்

  • முதல் சந்திப்பு: T-37 துண்டுப்பிரதியின் 2-வது பக்கம். ஆர்வத்தை தொடர்ந்து வளர்க்க ஒரு கேள்வியைக் கேட்டு, பதிலை அடுத்த தடவை வரும்போது சொல்வதாக சொல்லுங்கள். (2 நிமிடத்திற்குள்)

  • மறுசந்திப்பு: T-37 துண்டுப்பிரதியின் 2-வது பக்கம். ஆர்வத்தை தொடர்ந்து வளர்க்க ஒரு கேள்வியைக் கேட்டு, பதிலை அடுத்த தடவை வரும்போது சொல்வதாக சொல்லுங்கள். (4 நிமிடத்திற்குள்)

  • பைபிள் படிப்பு: bh 148 ¶8-9 (6 நிமிடத்திற்குள்)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 115

  • கடவுளுக்கு உண்மையாக இருந்தவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள் (1பே 5:9): (15 நிமி.) கலந்து பேசுங்கள். ஹெரால்டு கிங்: சிறையில் யெகோவாவுக்கு உண்மையோடு இருந்தார் என்ற வீடியோவை காட்டுங்கள். (tv.pr418.com வெப்சைட்டில் வீடியோக்கள் > பேட்டிகளும் அனுபவங்களும் என்ற தலைப்பில் பாருங்கள்.) பிறகு, இந்தக் கேள்விகளைக் கேளுங்கள்: சிறையில் இருந்தபோது சகோதரர் ஹெரால்டு கிங் எப்படி யெகோவாவுக்கு உண்மையாக இருந்தார்? வாழ்க்கையில் கஷ்டமான சூழ்நிலைகளை சமாளிக்க நம்முடைய பாடல்களை பாடுவது ஏன் நல்லது? இந்த சகோதரரின் அனுபவம் கடவுளுக்கு உண்மையாக இருக்க உங்களுக்கு எப்படி உதவும்?

  • சபை பைபிள் படிப்பு: பைபிள் கதை 111 (30 நிமி.)

  • இன்று படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)

  • பாட்டு 111; ஜெபம்