Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிளில் இருக்கும் புதையல்கள் | யோபு 28-32

உத்தமமாக இருப்பதில் யோபு சிறந்த உதாரணம்

உத்தமமாக இருப்பதில் யோபு சிறந்த உதாரணம்

ஒழுக்கம் சம்பந்தமாக யெகோவா கொடுத்த சட்டங்களுக்கு கீழ்ப்படிந்தார்

31:1

  • அவருடைய கண்களை அலைபாய விடவில்லை. அவருடைய மனைவியை தவிர வேறு யாரையும் ஏறெடுத்து பார்க்கவில்லை

மற்றவர்களிடம் அன்பாக நடந்துக்கொண்டார்

31:13-15

  • யோபு தாழ்மையாக, நியாயமாக, இரக்கமாக நடந்துகொண்டார். ஏழைகளை கரிசனையோடு நடத்தினார்

சுயநலமில்லாமல் எல்லாருக்கும் தாராளமாக உதவினார்

31:16-19

  • எல்லாருக்கும் உதவி செய்தார். முக்கியமாக, கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு கொடுத்து உதவினார்