உண்மையான நண்பர் பலப்படுத்தும் விதத்தில் ஆலோசனை கொடுப்பார்
எலிப்பாஸ், பில்தாத், சோப்பார் பேசியது போல் எலிகூ பேசவில்லை. அவர் சொன்ன விஷயங்களும் யோபுவிடம் நடந்துகொண்ட விதமும் அந்த மூன்று பேரை விட ரொம்பவே வித்தியாசமாக இருந்து. எலிகூ ஒரு உண்மையான நண்பராக இருந்தார். பலப்படுத்தும் விதத்தில் ஆலோசனை கொடுத்தார்.
ஆலோசனை கொடுப்பவர் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? |
எலிகூவைப் போல் நடந்துகொள்ளுங்கள் |
---|---|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|