Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஏப்ரல் 4-10

யோபு 16-20

ஏப்ரல் 4-10
  • பாட்டு 79; ஜெபம்

  • ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • அன்பாக பேசி மற்றவர்களை உற்சாகப்படுத்துங்கள்”: (10 நிமி.)

    • யோபு 16:4, 5—மற்றவர்களை உற்சாகப்படுத்தும் விதத்தில் ஆலோசனை கொடுக்க வேண்டும் (w00 6/15 22 ¶18)

    • யோபு 19:2—பில்தாத் பேசியதைக் கேட்டு யோபு ரொம்ப வேதனைப்பட்டார் (w06 3/15 15 ¶5; w94 10/1 32)

    • யோபு 19:25—யோபுவுக்கு உயிர்த்தெழுதல் நம்பிக்கை இருந்ததால் அளவுக்கதிகமாக பிரச்சினைகள் வந்தபோது அவரால் அதை சமாளிக்க முடிந்தது (w06 3/15 15 ¶4)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)

    • யோபு 19:20 (NW)—“என் பற்களின் தோலோடு தப்பினேன்” என்று யோபு ஏன் சொன்னார்? (w06 3/15 14 ¶12; it-2-E 977 ¶1)

    • யோபு 19:26—“தேவனைப் பார்ப்பேன்” என்று யோபு எந்த அர்த்தத்தில் சொன்னார்? (w94 11/15 19 ¶17)

    • யோபு 16 முதல் 20 வரை உள்ள அதிகாரங்களில் இருந்து யெகோவாவைப் பற்றி நான் என்ன கற்றுக்கொண்டேன்?

    • ஊழியத்தில் பயன்படுத்த இந்த அதிகாரங்களில் இருந்து என்ன குறிப்புகளைக் கற்றுக்கொண்டேன்?

  • பைபிள் வாசிப்பு: யோபு 19:1-23 (4 நிமிடத்திற்குள்)

ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்

  • இந்த மாதம் ஊழியத்தில் எப்படிப் பேசலாம்?: (15 நிமி.) துண்டுப்பிரதியையும் கடவுள் சொல்வதைக் கேளுங்கள் சிற்றேட்டையும் ஊழியத்தில் எப்படிப் பேசிக் கொடுக்கலாம் என்பதற்கான 3 வீடியோக்களை காட்டுங்கள். பிறகு, அதில் இருக்கும் முக்கிய குறிப்புகளை கலந்து பேசுங்கள். ஊழியத்தில் எப்படிப் பேச விரும்புகிறார்கள் என்பதை சொந்தமாக தயாரிக்க உற்சாகப்படுத்துங்கள்.

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்