ரொம்ப நாட்களுக்கு பிறகு சபைக்கு திரும்பிவந்த ஒரு சகோதரியை எல்லாரும் வரவேற்கிறார்கள்

நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சிப் புத்தகம் ஏப்ரல் 2017  

இப்படிப் பேசலாம்

T-34 துண்டுப்பிரதியை ஊழியத்தில் கொடுப்பதற்கு... கஷ்டங்களுக்கு முடிவு வருமா என்பதைப் பற்றி பேசுவதற்கு உதவும் சில குறிப்புகள். இதை வைத்து ஊழியத்தில் எப்படிப் பேசலாம் என்பதை நீங்களே தயாரிக்கலாம்.

பைபிளில் இருக்கும் புதையல்கள்

நீங்கள் யோசிக்கும் விதத்தையும் நடந்துகொள்ளும் விதத்தையும் யெகோவா வடிவமைக்கட்டும்

நம்முடைய கிறிஸ்தவ குணங்களை பெரிய குயவர் வடிவமைக்கிறார். இருந்தாலும், நம் பங்கில் செய்ய வேண்டியதை நாம் செய்ய வேண்டும்.

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

அவர்களை அன்போடு வரவேற்றிடுங்கள்!

கூட்டங்களுக்கு வரும் புதியவர்கள் நம் மத்தியில் கிறிஸ்தவ அன்பு இருப்பதை பார்க்க வேண்டும். ராஜ்ய மன்றத்தில் அன்பான சூழல் இருக்க நீங்கள் என்ன செய்யலாம்?

பைபிளில் இருக்கும் புதையல்கள்

யெகோவாவை ‘புரிந்துகொள்ளும் இதயம்’ உங்களுக்கு இருக்கிறதா?

எரேமியா 24-வது அதிகாரத்தில் யெகோவா மக்களை அத்திப் பழங்களுக்கு ஒப்பிட்டு பேசினார். நல்ல அத்திப் பழங்கள் யார்? நாம் அவர்களை எப்படி பின்பற்றலாம்?

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

செயலற்ற பிரஸ்தாபியை நீங்களும் உற்சாகப்படுத்தலாம்

செயலற்றவர்கள் யெகோவாவின் கண்ணில் பொக்கிஷம்தான். அவர்கள் சபைக்கு திரும்பிவர நாம் எப்படி உதவலாம்?

பைபிளில் இருக்கும் புதையல்கள்

எரேமியாவைப் போல் தைரியமாய் இருங்கள்

எருசலேம் பாழாக்கப்படும் என்று எரேமியா தீர்க்கதரிசனம் சொன்னார். அவரால் எப்படி தைரியமாக இந்தச் செய்தியை சொல்ல முடிந்தது?

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

தைரியத்தை தரும் ராஜ்ய பாடல்கள்

சாக்சென்ஹாசன் சித்திரவதை முகாமிலிருந்த சகோதரர்களுக்கு ராஜ்ய பாடல்கள் தைரியத்தை கொடுத்தது. சோதனைகளை சந்திக்கும்போது அவை நமக்கு தைரியத்தை கொடுக்கும்.

பைபிளில் இருக்கும் புதையல்கள்

புதிய ஒப்பந்தத்தைப் பற்றிய தீர்க்கதரிசனத்தை யெகோவா சொன்னார்

புதிய ஒப்பந்தம் எப்படி திருச்சட்ட ஒப்பந்தத்திலிருந்து வித்தியாசமாக இருந்தது? அது என்னென்ன முடிவில்லாத நன்மைகளை தரும்?