Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஏப்ரல் 10-​16

எரேமியா 22-24

ஏப்ரல் 10-​16
  • பாட்டு 52; ஜெபம்

  • ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • யெகோவாவை ‘புரிந்துகொள்ளும் இதயம்’ உங்களுக்கு இருக்கிறதா?”: (10 நிமி.)

    • எரே 24:1-3—யெகோவா மக்களை அத்திப் பழங்களுக்கு ஒப்பிட்டார் (w13 3/15 பக். 8 பாரா 2)

    • எரே 24:4-7—கீழ்ப்படிதலுள்ள இதயத்தை கொண்டிருந்தவர்கள் நல்ல அத்திப் பழங்களைப்போல் இருந்தார்கள் (w13 3/15 பக். 9 பாரா 4)

    • எரே 24:8-10—கீழ்ப்படிதல் இல்லாத இதயத்தை கொண்டிருந்தவர்கள் அழுகிப்போன அத்திப் பழங்களைப்போல் இருந்தார்கள். அவர்கள் யெகோவாவை எதிர்த்து கலகம் செய்தார்கள். (w13 3/15 பக். 8 பாரா 3)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)

    • எரே 22:30—தாவீதின் சிங்காசனத்தில் இருந்து இயேசு கிறிஸ்து ராஜாவாக ஆட்சி செய்வதற்கான உரிமையை இந்த கட்டளை ரத்துசெய்துவிட்டதா? (w07 3/15 பக். 10 பாரா 10)

    • எரே 23:33—“யெகோவாவின் பாரம்” எதை குறிக்கிறது? (w07 3/15 பக். 11 பாரா 1)

    • எரேமியா 22 முதல் 24 வரை உள்ள அதிகாரங்களில் இருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?

    • இந்த அதிகாரங்களில் இருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) எரே 23:25-36

ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்

  • முதல் சந்திப்பு: (2 நிமிடத்திற்குள்) T-34 முன்பக்கம்—மறுசந்திப்புக்கு அடித்தளம் போடுங்கள்.

  • மறுசந்திப்பு: (4 நிமிடத்திற்குள்) T-34—ஊழியத்தில் சந்தித்த நபரை மறுசந்திப்பு செய்யுங்கள். அடுத்த சந்திப்புக்கு அடித்தளம் போடுங்கள்.

  • பைபிள் படிப்பு: (6 நிமிடத்திற்குள்) lv பக். 5 பாரா. 1-2—மனதை தொடும் விதத்தில் படிப்பு நடத்துங்கள்.

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்