Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஏப்ரல் 24-30

எரேமியா 29–31

ஏப்ரல் 24-30
  • பாட்டு 151; ஜெபம்

  • ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • புதிய ஒப்பந்தத்தைப் பற்றிய தீர்க்கதரிசனத்தை யெகோவா சொன்னார்”: (10 நிமி.)

    • எரே 31:31—பல நூற்றாண்டுகளுக்கு முன்பே புதிய ஒப்பந்தத்தைப் பற்றி யெகோவா சொல்லியிருந்தார் (it-1-E பக். 524 பாரா. 3-4; w14 10/15 பக். 15-16 பாரா. 7-8, 12)

    • எரே 31:32, 33—புதிய ஒப்பந்தம் திருச்சட்ட ஒப்பந்தத்திலிருந்து வித்தியாசமாக இருந்தது (jr-E பக். 173-174 பாரா. 11-12)

    • எரே 31:34—பாவங்கள் முழுமையாக மன்னிக்கப்படுவதற்கு புதிய ஒப்பந்தம் வழி செய்தது (jr-E பக். 177 பாரா 18)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)

    • எரே 29:4, 7—பாபிலோனில் யூதர்கள் கைதிகளாக இருந்தபோது, அந்த நகரத்தின் சமாதானத்துக்காக ‘ஜெபம் செய்யும்படி’ யெகோவா ஏன் அவர்களுக்கு கட்டளை கொடுத்தார்? இதிலிருந்து நமக்கு என்ன பாடம்? (w96 5/1 பக். 11 பாரா 5)

    • எரே 29:10—இந்த தீர்க்கதரிசனம் எப்படி துல்லியமாக நிறைவேறியது? (g-E 6/12 பக். 14 பாரா. 1-2)

    • எரேமியா 29 முதல் 31 வரை உள்ள அதிகாரங்களில் இருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?

    • இந்த அதிகாரங்களில் இருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) எரே 31:31-40

ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்

  • முதல் சந்திப்பு: (2 நிமிடத்திற்குள்) மத் 6:10—உண்மைகளைச் சொல்லிக்கொடுங்கள்.

  • மறுசந்திப்பு: (4 நிமிடத்திற்குள்) ஏசா 9:6, 7; வெளி 16:14-16—உண்மைகளைச் சொல்லிக்கொடுங்கள்.

  • பேச்சு: (6 நிமிடத்திற்குள்) w14 12/15 பக். 21—பொருள்: ‘ராகேல் தன் பிள்ளைகளுக்காக அழுதார்’ என்று எரேமியா ஏன் சொன்னார்?

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 154

  • யெகோவா செய்திருக்கிற எல்லா ஏற்பாடுகளில் இருந்தும் பயனடையுங்கள்: (15 நிமி.) கலந்து பேசுங்கள். முதலில், jw.org வெப்சைட்டிலும் JW பிராட்கேஸ்டிங்கிலும் இருக்கும் பல அம்சங்களைப் பற்றி சொல்லுங்கள். காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பொது இதழ்கள் இப்போதெல்லாம் அச்சிடப்பட்டு நம் கையில் கிடைப்பதில்லை. அதனால், அதை படிக்காமல் போய்விட வாய்ப்பு இருக்கிறது. அதை வெப்சைட்டில் இருந்து டவுன்லோட் செய்து படிக்க பிரஸ்தாபிகளை உற்சாகப்படுத்துங்கள். இந்த இதழ்களில் வரும் சில கட்டுரைகளை ஊழியத்தில் எப்படி பயன்படுத்தலாம் என்று சொல்லுங்கள். JW பிராட்கேஸ்டிங்கில் வரும் நிகழ்ச்சிகள் நம் விசுவாசத்தை பலப்படுத்துகின்றன. எல்லா பிரஸ்தாபிகளும் இந்த நிகழ்ச்சிகளை பார்க்க சபையில் என்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன என்று சொல்லுங்கள்.

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lv பக். 3-ல் இருக்கும் முகவுரை, அதி. 1 பாரா. 1-9

  • இன்று படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)

  • பாட்டு 55; ஜெபம்